Tag Archives: Facebook

Facebook மூலம் உங்கள் அடையாளத் திருட்டு

பிபிசி தொலைக்காட்சியின் கிளிக் எனும் நிகழ்சியை நடத்துபவர்கள் பேஸ்புக்கில் ஒரு செயலியை உருவாக்கியுள்ளனர். இந்த செயலி வெளிப்பார்வைக்கு ஒரு விளையாட்டுப்போல தெரிந்தாலும் பின்ண்ணியில் பயனர்களின் பெயர், முகவரி, மின்னஞ்சல் என்பவற்றை திருடுவதாக அமைந்திருந்தது.

இது பற்றிய நிகழ்ச்சியை காண்க.

facebook அறிமுகம்

உலகம் முழுவதும் காட்டுத்தீபொல பரவிவரும் இந்த சமூக வலைப்பின்னல் தளத்திற்கான ஒரு அறிமுகம்.

FaceBook இணைய அரட்டை செயலியுடன்

Facebook இணைய அரட்டை செயிலியை உருவாக்குவதாக செய்திகள் கசிகின்றன. இது இணையம் சார்ந்த ஒரு செயிலியாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

Facebook கீதம் தெரியுமா?

இப்போ பிரபலமான சமூகத் வலைப்பின்னல் செவைகளில் Facebook பிரபலமானது. இதனால் உந்தப் பட்டசிலர் Facebook கீதம் ஒன்றைப் பாடியுள்ளனர்.

இந்த ஃபேஸ்புக் கீதத்தை தமிழ் வலைப்பதிவில் காண்க