Tag Archives: விஸ்டா

Pirates crack Vista SP1 copy protection

Windows VistaImage via Wikipedia

வின்டோஸ் விஸ்டாவிற்கான சேவை பொதி 1 ஐ இலகுவில் மற்றவர்களால் உடைக்க முடியாது என்று மைக்ரோசாப்ட் தெரிவித்திருந்த்து. ஆனாலும் pirates அதை உடைத்து மைக்ரோசாப்ட் மூஞ்சியில் கரியைப் பூசியுள்ளனர்.

The release comes from the well known scene group BIE. They have a long history of cracking MS programs and BIE cracks are famous for displaying message ‘please wait patiently while BIE cracks Billy’s ass’ during cracking process. The group has released a pirated version of Vista which has Service Pack 1 integrated.

Related articles

விஸ்டாவிற்கு மாறப் போகின்றீர்களா?

மைக்ரோசாப்ட் தனது சேவையை வின்டோஸ் XP இற்கு நீக்கிய பின்னரும் 2009ல் நீக்க இருக்கின்ற போதும். பல வின்டோஸ் பயனர்கள் விஸ்டாவிற்கு மாறாமல் இருக்கின்றனர். இதற்கு முக்கியமான காரணம் ஏற்கனவே விஸ்டாவிற்கு மாறிய பயனர்கள் சொல்லும் மயிர்கூச்செறியும் செயற்பாடுகள். பொதுவாக இரண்டு பிரைச்சனைகள் விஸ்டாவில் இருக்கின்றது.

  1. அதிக திறனுடைய கணனி வேண்டும் அல்லது, விஸ்டா செயற்பட கஷ்டபடுகின்றமை.
  2. Printer, வருடி போன்றவற்றிற்கு ஓட்டிகள் சரிவரச் செயற்படாமை.

இதெல்லாம் தாண்டி விஸ்டா மாறலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்படியானால் விஸ்டாவிற்கு மாறுவதில் உள்ள நனமை தீமைகளை ஒருதடைவை பார்த்து விடுங்களேன்.

விலை குறையும் விஸ்டா

70 நாடுகளில் வின்டோஸ் விஸ்டாவின் விலையைக் குறைக்க மைக்ரோசாப்ட் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதற்கான சரியான திகதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

இந்த முயற்சி மூலம் விஸ்டா பயனர்களை அதிகரிக்க முயல்வதாக மைக்ரோசாபட் தெரிவித்துள்ளது.  அமெரிக்காவில் விஸ்டாவின் விலை 399$ இலிருந்து 319$ ஆகக் குறைக்கப்பட உள்ளது.

இதுவரை 100 மில்லியன் அங்கீகரிக்கப்பட்ட விஸ்டா பாவனையாளர்கள் உலகம் முழுவதும் உள்ளமையை இங்கே குறிப்பிடவேண்டும்.