யாகூவின் Lord of The Rings

LOTR திரைப்படத்தைப் பார்த்து அதில் நீங்கள் லயித்திருக்கலாம். இப்போது அந்த கருவை மையமாக்க் கொண்டு புதிய வீடியோ ஒன்றை யாகூ வெளியிட்டுள்ளது. அதைப் பார்த்து மகிழ்க!

The friend List of the Ring

Advertisements

Pirates crack Vista SP1 copy protection

Windows VistaImage via Wikipedia

வின்டோஸ் விஸ்டாவிற்கான சேவை பொதி 1 ஐ இலகுவில் மற்றவர்களால் உடைக்க முடியாது என்று மைக்ரோசாப்ட் தெரிவித்திருந்த்து. ஆனாலும் pirates அதை உடைத்து மைக்ரோசாப்ட் மூஞ்சியில் கரியைப் பூசியுள்ளனர்.

The release comes from the well known scene group BIE. They have a long history of cracking MS programs and BIE cracks are famous for displaying message ‘please wait patiently while BIE cracks Billy’s ass’ during cracking process. The group has released a pirated version of Vista which has Service Pack 1 integrated.

Related articles

facebook அறிமுகம்

உலகம் முழுவதும் காட்டுத்தீபொல பரவிவரும் இந்த சமூக வலைப்பின்னல் தளத்திற்கான ஒரு அறிமுகம்.

Google Docs தமிழில்

கூகிள் டொக்ஸ் இப்போது தமிழ் இடைமுகத்துடன் பெறலாம். இது பற்றிய பதிவை தமிழ் வலைப்பதிவில் காண்க!

கூகிள் மூலம் தளங்களை நேரடியாம மொழி மாற்றலாம்

இப்போது நேரடியாக தளங்களை கூகிள் மூலம் மொழி மாற்றலாம். கீழ் வரும் உதாரணத்தைப் பாருங்கள்!

Translate a web page into English (the input language is detected automatically):

http://www.google.com/translate_c?langpair=en&u=URL

Example: http://www.google.com/translate_c?langpair=en&u=http://www.corriere.it/ translates Corriere della Sera’s homepage from Italian into English, but without explicitly mentioning that the web page is written in Italian.

கூகிள் தேடலில் புதிய மாற்றங்கள் வர உள்ளது

கூகிள் தேடலில் புதிய மாற்றங்கள் வர உள்ளது. இதன்படி, தேடல் முடிவுகளை பயனர்கள் தங்களுக்கு ஏற்றவாறு தரப்படுத்திக் கொள்ளலாம். அத்துடன் எரித முடிவுகளை நீக்கலாம்.  தேடல் முறைமைகளில் இது புதிய வரலாற்றை உருவாக்கலாம்.

சீனாவில் BBC மீதான தடை நீக்கம்

சீனாவில் பிபிசி மீதான தடையை சீன அரசு நீக்கியுள்ளதாக பிபிசி தளம் அறிவித்துள்ளது. இந்த தடையை சீன அரசு உத்தியோக பூர்வமாக விதிக்கவில்லை. ஆயினும் சீன பயனர்களுக்கு பிபிசி தளத்தை அடைய முடியாமல் இருந்த்தாம்.