Category Archives: வீடியோ பதிவு

வேர்ட்பிரஸ் 2.5 DEMO – காட்சி

பரிட்சித்து பார்க்கும் நோக்குடன் வேர்ட்பிரஸ் 2.5 வெளியடப்பட்டுள்ளது.

வேர்ட்பிரஸ் 2.5 இடைமுகத்தைக் காண விருப்பமா? அப்படியானால் இந்த வீடியோவைப் பாருங்கள்!

தரம் கூடிய வீடியோவை இங்கே பதிவிறக்குங்கள்

Advertisements

உங்கள் கணனியில் வழங்கியை (Server) நிறுவுக

உங்கள் கணனியில் எவ்வாறு வழங்கியை நிறுவுவது என்பதற்கான வீடியோக் கையேட்டைப் பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.. இது முற்றாகத் தமிழில் உள்ளது!!!!!!!!

பதிவிறக்குக