Category Archives: மைக்ராசாப்ட்

Pirates crack Vista SP1 copy protection

Windows VistaImage via Wikipedia

வின்டோஸ் விஸ்டாவிற்கான சேவை பொதி 1 ஐ இலகுவில் மற்றவர்களால் உடைக்க முடியாது என்று மைக்ரோசாப்ட் தெரிவித்திருந்த்து. ஆனாலும் pirates அதை உடைத்து மைக்ரோசாப்ட் மூஞ்சியில் கரியைப் பூசியுள்ளனர்.

The release comes from the well known scene group BIE. They have a long history of cracking MS programs and BIE cracks are famous for displaying message ‘please wait patiently while BIE cracks Billy’s ass’ during cracking process. The group has released a pirated version of Vista which has Service Pack 1 integrated.

Related articles
Advertisements

ஐரோப்பாவில் XBOX விலை குறைப்பு

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது XBOX ன் விலையை ஐரோப்பாவில் குறைத்துள்ளது. இதன் படி புதியவிலை 270 euros, அதாவது 80 யூரோ விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி Playstation, Nintendo Wii ஆகியவற்றிலும் XBOX விலை குறைவாக உள்ளது. இந்நேரத்தில் சந்தையில் மைக்ரோசாப்டின் xbox போட்டியட முடியாமல் பின்னே சென்றுவருவதையும் குறிப்பிட வேண்டும்.

விஸ்டாவிற்கு மாறப் போகின்றீர்களா?

மைக்ரோசாப்ட் தனது சேவையை வின்டோஸ் XP இற்கு நீக்கிய பின்னரும் 2009ல் நீக்க இருக்கின்ற போதும். பல வின்டோஸ் பயனர்கள் விஸ்டாவிற்கு மாறாமல் இருக்கின்றனர். இதற்கு முக்கியமான காரணம் ஏற்கனவே விஸ்டாவிற்கு மாறிய பயனர்கள் சொல்லும் மயிர்கூச்செறியும் செயற்பாடுகள். பொதுவாக இரண்டு பிரைச்சனைகள் விஸ்டாவில் இருக்கின்றது.

  1. அதிக திறனுடைய கணனி வேண்டும் அல்லது, விஸ்டா செயற்பட கஷ்டபடுகின்றமை.
  2. Printer, வருடி போன்றவற்றிற்கு ஓட்டிகள் சரிவரச் செயற்படாமை.

இதெல்லாம் தாண்டி விஸ்டா மாறலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்படியானால் விஸ்டாவிற்கு மாறுவதில் உள்ள நனமை தீமைகளை ஒருதடைவை பார்த்து விடுங்களேன்.

புதிய XBOX 60 GB யுடன்

XBOXமைக்ரோசாப்டின் XBOX 60 GB வன் தட்டுடன் வரப்போவதாக தகவல்கள் வெளயாகியுள்ளன. இதன் படி முன்பு இருந்த 20 GB வன்தட்டை 60 GB வன்தட்டினால் பிரதியிடப் போகின்றார்களாம்.

நீங்கள் 20 GB மாதிரியை வாங்குவதற்காக பணத்தைச் சேமித்துக் கொண்டு இருக்கின்றீர்களா? அப்படியானால் அவசரப் படாதீர்கள் 60 GB மாதிரி விரைவில் வர உள்ளது. 😉

XBox உத்தியோக பூர்வத்தளம்

IE 8 வேண்டாம் Firefox beta 3 போதும்

IE 8 ஐ விட Firefox beta 3 யில் அழகாக தமிழ் எழுத்துக்களைக் காட்டுகின்றது. இது தொடர்பான பதிவை தமிழ் வலைப்பதிவில் காண்க!

Internet Explorer 8 அறிமுகமானது

மைக்ரோசாப்டின் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 அறிமுகமாகியுள்ளது. Facebook, Ebay போன்ற தளங்களுடன் இது சிறப்பாக செயற்படம் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

We can now find out what other features IE8 has to offer, since the beta is now publicly available for download. To get IE8, you can download it from here: http://www.microsoft.com/windows/products/winfamily/ie/ie8/readiness/Install.htm.

தகவல் உதவி : Read and write web

நகர்பேசி உலகிலும் தடம் ஊன்றும் மைக்ராசாப்ட்

நகர்பேசி உலகிலும் மைக்ரோசாப்ட் தனது தடத்தைப் பதிப்பதற்கு முயன்று வருகின்றது. இதன்படி அண்மையில் நொக்கியாவுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி Silverlight எனும் தொழில் நுட்பத்தை நொக்கியா நகர்பேசிகளில் பயன்படுத்த உள்ளது.

Silverlight எனும் நுட்பம் அடோப் நிறுவனத்தின் Flash க்கு போட்டித் தயாரிப்பாகும். ஏற்கனவே இந்த Silverlight Platform தொழில்நுட்பத்தை யூடியூப் பாவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

முதற்கட்டமாக நொக்கியாவின் சிம்பியன் இயங்குதளங்கள் உள்ள நகர்பேசிகளிலேயே இந்த தொழில்நுட்பம் பாவிக்கப்பட உள்ளது. நொக்கியாவின் S60, எனும் platformமே Silverlight தொழில்நுட்பத்தைத் தாங்கும் முதலாவது சிம்பியன் இயங்குதளம் உள்ள நகர்பேசியாகப் போகின்றது.  இந்த S60 முறை N96 பயன்படுத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Silvrlight மூலம் இணையம் சார் செயலிகளை உருவாக்க முடியும். இந்த செயலிகள் இணைய உலாவியின் உதவியின்றி செயற்படக் கூடியன.

Adope ஐ மைக்ரோசாப்ட் வெல்லுமா அல்லது புஷ் என மறைந்து போய்விடுகின்றதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.