விஸ்டாவிற்கு மாறப் போகின்றீர்களா?

மைக்ரோசாப்ட் தனது சேவையை வின்டோஸ் XP இற்கு நீக்கிய பின்னரும் 2009ல் நீக்க இருக்கின்ற போதும். பல வின்டோஸ் பயனர்கள் விஸ்டாவிற்கு மாறாமல் இருக்கின்றனர். இதற்கு முக்கியமான காரணம் ஏற்கனவே விஸ்டாவிற்கு மாறிய பயனர்கள் சொல்லும் மயிர்கூச்செறியும் செயற்பாடுகள். பொதுவாக இரண்டு பிரைச்சனைகள் விஸ்டாவில் இருக்கின்றது.

 1. அதிக திறனுடைய கணனி வேண்டும் அல்லது, விஸ்டா செயற்பட கஷ்டபடுகின்றமை.
 2. Printer, வருடி போன்றவற்றிற்கு ஓட்டிகள் சரிவரச் செயற்படாமை.

இதெல்லாம் தாண்டி விஸ்டா மாறலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்படியானால் விஸ்டாவிற்கு மாறுவதில் உள்ள நனமை தீமைகளை ஒருதடைவை பார்த்து விடுங்களேன்.

Advertisements

6 responses to “விஸ்டாவிற்கு மாறப் போகின்றீர்களா?

 1. /// தனது சேவையை வின்டோஸ் XP இற்கு நீக்கிய பின்னரும் ///

  புரியவில்லை. XP க்கு மாறியதா, இல்லை, XP யிலிருந்து மாறியதா?

  XP க்கான சப்போர்ட் இன்னும் தந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

  நன்றி

  ஜயராமன்

 2. இல்லைங்கோ!!! சப்போர்ட் நிறுத்திட்டாங்கள்!! 😉

  XP யிலிருந்து மாறுவதற்குத்தான் இந்தக் குறிப்புகள்.

 3. மயூரேசன் ஐயா,

  /// இல்லைங்கோ!!! சப்போர்ட் நிறுத்திட்டாங்கள்!! //

  தங்கள் தகவல் கொஞ்சம் சரியில்லாததோ என்று சந்தேகமாய் இருக்கிறது.

  இதையும் படித்துப்பாருங்களேன்.

  Microsoft scrambles to end XP support panic

  http://news.zdnet.co.uk/software/0,1000000121,39246991,00.htm

  Microsoft extends service on Windows XP

  http://www.msnbc.msn.com/id/16805062/

  Five year ‘extended support’ added to two years of customer service

  நன்றி,

  ஜயராமன்

 4. @ஜயராமன்
  Mainstream support for Windows XP Service Pack 2 will end on April 14, 2009, four years after its general availability. As per Microsoft’s posted timetable, the company will stop licensing Windows XP to OEMs and terminate retail sales of the operating system June 30, 2008, 17 months after the release of Windows Vista

  விக்கிப் பீடியாவில் எடுத்தது!! நீங்க சொன்னது சரியே, மன்னிக்கவும்!!! தப்பான தகவலைப் பரப்பிட்டேன்!!! 😦

 5. விஸ்டா போட்டாலும் கஷ்டம் போகல. லேப்டாப் அடிக்கடி ஸ்பம்பிச்சு போகுது. கோர் டியோ, கன்னா பின்னா மெமரி, கணக்கில்லா ஹார்ட் டிஸ்க்.. ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்.. விண்டோஸ் ஸ்தம்பிக்கும் அடிக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்கடி.

 6. என்னங்க செய்றது… ஒரு மாற்றுக்கு உபுண்டு பாவிச்சுப் பாருங்க!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s