Internet Explorer 8 அறிமுகமானது

மைக்ரோசாப்டின் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 அறிமுகமாகியுள்ளது. Facebook, Ebay போன்ற தளங்களுடன் இது சிறப்பாக செயற்படம் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

We can now find out what other features IE8 has to offer, since the beta is now publicly available for download. To get IE8, you can download it from here: http://www.microsoft.com/windows/products/winfamily/ie/ie8/readiness/Install.htm.

தகவல் உதவி : Read and write web

Advertisements

2 responses to “Internet Explorer 8 அறிமுகமானது

  1. ஏனோ தழல்நரி அளவுக்கு இணைய தேடலாய்வாளர் நன்றாக இல்லை. தழல்நரி வழங்கும் பல வசதிகளை தருவதில்லை என்பது தான் காரணம் என்று நினைக்கிறேன். நேற்றுத்தான் தரவிறக்கம் செய்தேன் இணைய தேடலாய்வாளர் வெளியீடு 8ஐ. என் மடிக்கணினியில் ஏனோ தழல்நரியை தவிர எந்த உலாவியும் இணையத்துடன் தொடர்பு கொள்ள மறுக்கின்றன. அதை சீர் செய்த பின் முயன்று பார்க்க வேண்டும் இந்த வெளியீடு எவ்வாறு உள்ளதென்று 🙂

  2. IE 8 ல் அவளவு சிறப்பில்லை! நான் அதைத்தான் பாவித்துப் பார்த்தேன். அத்துடன் அது Stable உம் இல்லை!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s