யாகூ அவதார் நகரம்

my avatar

 அவதாருக்கு ஒரு நகரமா என நீங்கள் கேட்பது எனக்கு கேட்கின்றது. ஆமாம் ஒரு நகரத்திற்கு சென்று அங்குள்ள இடங்களில் இருந்து தேவையான பொருட்களை சேகரித்து உங்கள் அவதாரை செய்யலாம்.

நான் ஒரு பெரிய நாயை எடுத்த என் அவதாரில் சேர்த்துள்ளேன்.

உங்களுக்கும் போகவேண்டுமா? போங்க!!!

2 responses to “யாகூ அவதார் நகரம்

  1. அந்த நாயை எங்கிருந்து பிடித்தீர்கள் ?? நானும் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. வித்துத் தீர்ந்திடுச்சோ?? :))

  2. அங்க petshop என்று ஒன்று இருக்கு அதில போய் நாயை சொடுக்கி மேலும் பல வகை நாய்களைக்காட்டச்சொன்னால் காட்டும்..

பின்னூட்டமொன்றை இடுக