ஆங்கிலம் -> தமிழ் மொழிபெயர்ப்பான் விரைவில்???

null
கூகிள் நிறுவனத்தின் மொழிபெயர்ப்பு சேவையை நீங்கள் பல தடவை பயன்படுத்தியிருப்பீர்கள். இதன் முக்கியமான விடையம் என்னவெனில் அங்கு ஆங்கிலத்தில் உள்ளிட்டு சீனம், பிரஞ்சு, அரபி போன்ற மொழிகளில் தேடலாம்.

தமிழ், ஹி்ந்தி சேவை வழங்கப்படலாம் என்று ஒரு செய்திக் குறிப்பு சொல்கின்றது. அவ்வாறு நடந்தால் பின்வருமாறு நாம் தேடலாம்.

உ+ம்: how to make a cup of tea? என்று தேட அது “எப்படி ஒரு கோப்பை தேனீர் தயாரிப்பது?” என்று தேடித்தரும்.

இந்த தளத்திற்குச் சென்று இது வரை உள்ள மொழிகளில் தேடி, எதிர்காலத்தில் தமிழ் வரும் போது தேடுவதற்கு இப்போதே பயிற்சி எடுக்கவும் 🙂

அன்புடன்,
மயூரேசன்

Advertisements

5 responses to “ஆங்கிலம் -> தமிழ் மொழிபெயர்ப்பான் விரைவில்???

 1. உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி மயூரேசன்!
  நீங்கள் குறிப்பிட்ட இத்தளத்தைச் சென்று பயிற்சி செய்துப்பார்த்ததில் அந்த தளம் கொங்கொங்கில் வாழும் எமக்கு கொங்கொங் சீன இணையத்தளங்களை ஆங்கிலத்தில் மொழிமாற்றி பார்ப்பதற்கான வசதி கிட்டியுள்ளதில் பெரும் மகிழ்ச்சி.

  அதைப்பற்றிய ஒரு கட்டுரையும் எனது பதிவில் எழுதுயுள்ளேன்.

 2. வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி அருன்ரரயன்

 3. தமிழில் தட்டச்சு செய்தால் ஆங்கிலத்தில் மாற்றும் இணையதளம் உண்டா? எனக்கு உதவும்/தகவல் தெரிவிக்கவும்.

  நன்றி.

 4. ஆனால் தமிழ் இல்ல மயூரேசன்

 5. ஆனால் தமிழ் இல்ல மயூரேசன்
  எப்பொழுது தமிழ் அறிமுகபடுத்தப்படும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s