தமிழ்மணம் கருவிப்பட்டையும் வேர்ட்பிரசும்

நீங்கள் தனியாக ஒரு முகவரியில் வேர்ட்பிரசை நிறுவிப் பயன்படுத்துபவரானால் ஒவ்வொரு தடவை தீமை மாற்றும் போதும் நீங்கள் அங்கு கருவிப்பட்டைக்காக மாற்றங்களைச் செய்ய வேண்டும். 😦

இதற்காக ஒரு நீட்சி இருந்தால் எப்படி இருக்கும். அதாவது நீட்சியை நீங்கள் நிறுவிவிடுங்கள் பின்னர் உங்கள் இஷ்டத்திற்கு தீம்களை மாற்றுங்கள். ஒவ்வொரு தடவை தீமை மாற்றும் போதும் நீங்கள் அதற்காக மாற்றங்களை செய்யத் தேவையில்லை. நீட்சியே எல்லா வேலையையும் செய்துவிடும். 🙂

நிசத்தில் இப்படி ஒரு நீட்சியை ஒரு தமிழ் அன்பர் எழுதியுள்ளார். சென்று பெற்றுப் பயனடையுங்கள்.  நான் இப்போ அந்த நீட்சியைத்தான் பயன்படுத்துகின்றேன்…!!! 😉

சொடுக்கிப் பெறுக நீட்சியை 🙂

அன்புடன்,
மயூரேசன். 🙂

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s