மைக்ரோசாப்ட் தனது சேவையை வின்டோஸ் XP இற்கு நீக்கிய பின்னரும் 2009ல் நீக்க இருக்கின்ற போதும். பல வின்டோஸ் பயனர்கள் விஸ்டாவிற்கு மாறாமல் இருக்கின்றனர். இதற்கு முக்கியமான காரணம் ஏற்கனவே விஸ்டாவிற்கு மாறிய பயனர்கள் சொல்லும் மயிர்கூச்செறியும் செயற்பாடுகள். பொதுவாக இரண்டு பிரைச்சனைகள் விஸ்டாவில் இருக்கின்றது.
- அதிக திறனுடைய கணனி வேண்டும் அல்லது, விஸ்டா செயற்பட கஷ்டபடுகின்றமை.
- Printer, வருடி போன்றவற்றிற்கு ஓட்டிகள் சரிவரச் செயற்படாமை.
இதெல்லாம் தாண்டி விஸ்டா மாறலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்படியானால் விஸ்டாவிற்கு மாறுவதில் உள்ள நனமை தீமைகளை ஒருதடைவை பார்த்து விடுங்களேன்.
