முன்னாள் Novell விஞ்ஞானி Jeffrey Merkey தங்களிடம் 5000$ பணம் வாங்கிவிட்டு, விக்கி பக்கத்தில் சில மாற்றங்களை மேற்கொண்டதாக விக்கி நிறுவனர் மீது குற்றம் சாட்டியுள்ளார். இதை விக்கி நிறுவனர் நொன்சென்ஸ் என்று வைதுள்ளார்!
விக்கி பேச்சாளர் ஜே வேல்ஷ் கருத்து தெரிவிக்கையில் விக்கி மீடியா மீது கூறப்பட்ட கருத்து பிழையானது என்றும் இப்படியான செயற்பாடகளில் விக்கிபீடியா என்றும் ஈடுபடாது என்றும் குறிப்பிட்டார்.
சரியான தகவல்களை வழங்குவதில் விக்கிப்பீடியா உறுதியாக இருந்துள்ளது என்றும் ஆனால் பணம் வாங்கி அவ்வாறான செயற்பாடுகளை விக்கி செய்த்தில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
