LOTR திரைப்படத்தைப் பார்த்து அதில் நீங்கள் லயித்திருக்கலாம். இப்போது அந்த கருவை மையமாக்க் கொண்டு புதிய வீடியோ ஒன்றை யாகூ வெளியிட்டுள்ளது. அதைப் பார்த்து மகிழ்க!
Entries categorized as 'யாகூ'
யாகூவின் Lord of The Rings
ஏப்ரல் 16, 2008 · No Comments
Categories: இணையம் · துணுக்குகள் · யாகூ
குறிச்சொல்லிடப்பட்டது: தமிழ், துணுக்கு, யாகூ, வீடியோ
Firefox 3 betaவை யாகூ மின்னஞ்சல் ஆதரிக்கின்றது
மார்ச் 15, 2008 · No Comments
Firefox 3 beta 3, 4 இல் யாகூ மின்னஞ்சல் வேலைசெய்ய வில்லை என்று பலர் முன்பு குறை கூறியிருந்தனர். அவர்களுக்கு நல்ல செய்தி ஒன்று. இப்போது யாகூ Firefox இல் தமது சேவை செயற்படுவதற்கான மாற்றங்களைச் செய்துள்ளனர்.
இதைவிட ஒன்றாக அனைத்து Attachmentகளையும் பதிவிறக்கும் வசதியையும் ஜி-மெயில் போல உருவாக்கியுள்ளனர். மேலும் சபாரி 3க்கான ஆதரவும், மின்னஞ்சல் எழுதும் போது தானாகவே சேமிக்கப்படும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.
Categories: துணுக்குகள் · யாகூ
குறிச்சொல்லிடப்பட்டது: தமிழ், யாகூ, Tamil, Yahoo, Yahoo Mail
யாகூ தூதுவன் 9 பீடாவில் வீடியோ
மார்ச் 15, 2008 · No Comments
யாகூ தூதூவன் 9 பீடாவில் வீடியோ பார்க்கும் வசதி வந்துள்ளது. யாகூ வீடியோ, யூடியூப் வீடியோவிற்கான இணைப்பை நண்பர்கள் அனுப்பும் போது அது தானாகவே Play ஆகும்.

யாகூ தூதுவன் வலைப்பதிவில் வீடியோ பற்றிய விரிவான விளக்கம்
Categories: உதவித் துளி · கணனி · யாகூ
குறிச்சொல்லிடப்பட்டது: தமிழ், யாகூ, Tamil, Yahoo, Yahoo Messenger
செயல் இழக்கும் யாகூ தூதுவன் 5.6, 5.5
மார்ச் 14, 2008 · No Comments
இந்த பழைய பதிப்புகளை சேவையில் இருந்து நீக்கப் போவதாக யாகூ உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. யாகூவின் உத்தி மூலம் ஏப்ரல் 2, 2008 க்குப் பின்னர் தமது பயனர்களை புதிய பதிப்பிற்கு மாற வைக்க முயல்கின்றது.
Categories: யாகூ
யாகூ தூதுவனில் emoticonsக்கு உயிரூட்ட
மார்ச் 2, 2008 · No Comments
யாகூ தூதூவனின் Emoticons இப்போது ஒலியையும் வெளிப்படுத்தும் தன்மையுள்ளது என்பதை அறிவீர்களா? (
- இது ஒரு பேய்ச் சிரிப்பை உதிர்க்கும்)
To try out the new emoticon audibles, click the audibles icon (the one with the lips on it) above the text box in your IM window (Yahoo! Messenger 8.1 or 9.0 only). Click the More Audibles button on the right, then “See All Audibles”. Then select “Emoticons” from the list.
யாகூ தூதுவன் வலைப்பதிவில் மேலதிக விபரங்களைக் காணுங்கள்
Categories: இணையம் · உதவித் துளி · செய்திகள் · யாகூ
குறிச்சொல்லிடப்பட்டது: தமிழ், யாகூ, யாகூ தூதுவன், Tamil, Yahoo Messenger
MyBlogLog புதிய வடிவில்
பெப்ரவரி 29, 2008 · No Comments
mybloglog ஐ யாகூ வாங்கியது அறிந்ததே. இப்போது மைப்ளாக்லாக்கில் பல இணைய சேவை வழங்கிகளின் செய்தி ஓடைகளை வாசித்து அதை உங்கள் தளத்தில் காட்டும் வசதி கொண்டமைந்துள்ளது. ஒருவர் உங்கள் சுயவிபரப் பக்கத்திற்குச் சென்றால் டுவிட்டரில் என்ன போட்டீர்கள், யூடியூப்பில் என்ன போட்டீர்கள், என்ன வலைப்பதிவு எழுதினீர்கள் என்று காட்டம். கிட்டத்தட்ட ஒரு இணைய வரலாற்றுப் பதிவாக இருக்கும்.
என் சுய விபரப் பக்கத்தை இங்கே காணலாம். விரும்பினால் நண்பராகப் பதிந்து கொள்ளுங்கள்.
இதே போன்ற சேவை ஒன்றை friendfeed எனும் தளமும் வழங்கி வருகின்றது. யாகூ கால் வைப்பதனால் விரைவில் மேலும் பலரையும் இவ்வகையான தளத்தில் காணலாம். இந்த தளத்தில் என் சுயவிபரப் பக்கம்.
ஒரு தளத்தை வைத்திருப்பவர் அவருடைய வாசகர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதை அறிந்து அதற்கேற்ற பதிவுகள் எழுத இது வழிவகுக்கும்.
Categories: இணையம் · கணனி · செய்திகள் · யாகூ
குறிச்சொல்லிடப்பட்டது: mybloglog, Tamil
Yahoo BUZZ அறிமுகம்
பெப்ரவரி 27, 2008 · No Comments

யாகூ BUZZ என்ற சேவையை யாகூ அறிமுகப் படுத்தியுள்ளது. இதன் மூலம் இணையத்தில் சூடாக உள்ள செய்திகளை அறிந்து கொள்ளலாம்.
இங்கு காட்டப்படும் முடிவுகள் இணையத் தேடல்கள், பயனர்களின் வாக்கு என்பவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றதாம்.
இரத்தினச்சுருக்கத்தில் Yahoo Buzz பற்றிக் கூறுவதானால்….
Yahoo! Buzz features the most popular stories right now, determined by people around the Web. A story’s Buzz Score is based on your votes, searches, emails, and more.
Stories with the highest Buzz Score may be displayed on the Yahoo! homepage
Categories: இணையம் · கணனி · செய்திகள் · செய்திகள் · யாகூ
குறிச்சொல்லிடப்பட்டது: தமிழ், யாகூ, Tamil, Yahoo Buzz
யாகூ அவதார் நகரம்
பெப்ரவரி 24, 2008 · 2 Comments
அவதாருக்கு ஒரு நகரமா என நீங்கள் கேட்பது எனக்கு கேட்கின்றது. ஆமாம் ஒரு நகரத்திற்கு சென்று அங்குள்ள இடங்களில் இருந்து தேவையான பொருட்களை சேகரித்து உங்கள் அவதாரை செய்யலாம்.
நான் ஒரு பெரிய நாயை எடுத்த என் அவதாரில் சேர்த்துள்ளேன்.
உங்களுக்கும் போகவேண்டுமா? போங்க!!!
Categories: இணையம் · கணனி · செய்திகள் · யாகூ
குறிச்சொல்லிடப்பட்டது: அவதார், யாகூ
யாகூவை வாங்குமா மைக்ராசாப்ட்
பெப்ரவரி 1, 2008 · No Comments
$44.6bn (£22.4bn) தொகையைக் கொடுத்து யாகூவை வாங்க மைக்ரோசாப்ட் முயன்று வருகின்றது. இதற்கு முக்கியமான காரணம் மைக்ராசாப்ட்டுக்கு தொல்லை கொடுத்துவரும் கூகிள்தான். மேலும் வபரம் அறிய இங்கே செல்க!!
Flash News
பிந்திய தகவலின் படி யாகூ மைக்ராசாப்ட்டிக்கு பாய் சொல்லிட்டுது.
Categories: கணனி · கூகுள் · மைக்ராசாப்ட் · யாகூ
