வின்டோஸ் விஸ்டாவிற்கான சேவை பொதி 1 ஐ இலகுவில் மற்றவர்களால் உடைக்க முடியாது என்று மைக்ரோசாப்ட் தெரிவித்திருந்த்து. ஆனாலும் pirates அதை உடைத்து மைக்ரோசாப்ட் மூஞ்சியில் கரியைப் பூசியுள்ளனர்.
The release comes from the well known scene group BIE. They have a long history of cracking MS programs and BIE cracks are famous for displaying message ‘please wait patiently while BIE cracks Billy’s ass’ during cracking process. The group has released a pirated version of Vista which has Service Pack 1 integrated.
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது XBOX ன் விலையை ஐரோப்பாவில் குறைத்துள்ளது. இதன் படி புதியவிலை 270 euros, அதாவது 80 யூரோ விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி Playstation, Nintendo Wii ஆகியவற்றிலும் XBOX விலை குறைவாக உள்ளது. இந்நேரத்தில் சந்தையில் மைக்ரோசாப்டின் xbox போட்டியட முடியாமல் பின்னே சென்றுவருவதையும் குறிப்பிட வேண்டும்.
மைக்ரோசாப்ட் தனது சேவையை வின்டோஸ் XP இற்கு நீக்கிய பின்னரும் 2009ல் நீக்க இருக்கின்ற போதும். பல வின்டோஸ் பயனர்கள் விஸ்டாவிற்கு மாறாமல் இருக்கின்றனர். இதற்கு முக்கியமான காரணம் ஏற்கனவே விஸ்டாவிற்கு மாறிய பயனர்கள் சொல்லும் மயிர்கூச்செறியும் செயற்பாடுகள். பொதுவாக இரண்டு பிரைச்சனைகள் விஸ்டாவில் இருக்கின்றது.
அதிக திறனுடைய கணனி வேண்டும் அல்லது, விஸ்டா செயற்பட கஷ்டபடுகின்றமை.
மைக்ரோசாப்டின் XBOX 60 GB வன் தட்டுடன் வரப்போவதாக தகவல்கள் வெளயாகியுள்ளன. இதன் படி முன்பு இருந்த 20 GB வன்தட்டை 60 GB வன்தட்டினால் பிரதியிடப் போகின்றார்களாம்.
நீங்கள் 20 GB மாதிரியை வாங்குவதற்காக பணத்தைச் சேமித்துக் கொண்டு இருக்கின்றீர்களா? அப்படியானால் அவசரப் படாதீர்கள் 60 GB மாதிரி விரைவில் வர உள்ளது.
We can now find out what other features IE8 has to offer, since the beta is now publicly available for download. To get IE8, you can download it from here: http://www.microsoft.com/windows/products/winfamily/ie/ie8/readiness/Install.htm.
நகர்பேசி உலகிலும் மைக்ரோசாப்ட் தனது தடத்தைப் பதிப்பதற்கு முயன்று வருகின்றது. இதன்படி அண்மையில் நொக்கியாவுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி Silverlight எனும் தொழில் நுட்பத்தை நொக்கியா நகர்பேசிகளில் பயன்படுத்த உள்ளது.
Silverlight எனும் நுட்பம் அடோப் நிறுவனத்தின் Flash க்கு போட்டித் தயாரிப்பாகும். ஏற்கனவே இந்த Silverlight Platform தொழில்நுட்பத்தை யூடியூப் பாவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
முதற்கட்டமாக நொக்கியாவின் சிம்பியன் இயங்குதளங்கள் உள்ள நகர்பேசிகளிலேயே இந்த தொழில்நுட்பம் பாவிக்கப்பட உள்ளது. நொக்கியாவின் S60, எனும் platformமே Silverlight தொழில்நுட்பத்தைத் தாங்கும் முதலாவது சிம்பியன் இயங்குதளம் உள்ள நகர்பேசியாகப் போகின்றது. இந்த S60 முறை N96 பயன்படுத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
Silvrlight மூலம் இணையம் சார் செயலிகளை உருவாக்க முடியும். இந்த செயலிகள் இணைய உலாவியின் உதவியின்றி செயற்படக் கூடியன.
Adope ஐ மைக்ரோசாப்ட் வெல்லுமா அல்லது புஷ் என மறைந்து போய்விடுகின்றதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இணையம் அறிமுகமான காலத்தில் இருந்த யாவரும் பாவித்த இணைய உலாவியே நெட்ஸ்கேப் இணைய உலாவி. பிற்காலத்தில் மைக்ரோசாப்ட் அண்ணணோடு சின்ன சல சலப்பு வந்துவிடவே மைக்ரேசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோறரை அறிமுகப் படுத்தி நெட்கேப்பின் வீழ்ச்சிக்கு வழி சமைத்தார். 1990 களில் இணையம் அறிமுகமான காலப்பகுதியில் கிட்டத்தட்ட 90 வீதமான இணையப் பயனர்கள் Netscape உலாவியையே பாவித்தனர்.
பிற்காலத்தில் இந்த உலாவி AOL இனால் வாங்கப்பட்டு பராமரிக்கப் பட்டு வந்தது. ஆயினும் AOL ன் பிந்திய தகவலின் படி மார்ச் 1 முதல் நெட்ஸ்கேப்புக்கான பராமரிப்பு உதவிகள் நிறுத்தப் படுவதாக அறிவித்துள்ளது. அத்துடன் இனிமேல் புதிய பதிப்புகள் வராது என்றும் அறிவித்துள்ளது. தனது பயனர்களை Firefox அல்லத்து Flock பாவக்குமாறும் வேண்டியுள்ளது.
நெட்கேப் பயனர்கள் யாவரும் புதிய உலாவிக்கு மாறுவதில் விருப்பமில்லாமலே இருக்கின்றார்கள். உதாரணத்திற்கு நெட்ஸ்கேப்பின் வலைப்பதிவில் உள்ளி சில மறு மொழிகளைப் பாருங்கள்.
“I’m sad. Flock still needs improvement and I am not happy with Firefox’s interface. I’m [an] orphan!” read one post on the Netscape blog.
“Netscape is a wonderful browser, and it will be so in the future,” read one.
சிலர் மீண்டும் நெட்ஸ்கேப் வரும் என்றும் இந்த வலைப்பதிவில் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
70 நாடுகளில் வின்டோஸ் விஸ்டாவின் விலையைக் குறைக்க மைக்ரோசாப்ட் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதற்கான சரியான திகதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
இந்த முயற்சி மூலம் விஸ்டா பயனர்களை அதிகரிக்க முயல்வதாக மைக்ரோசாபட் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் விஸ்டாவின் விலை 399$ இலிருந்து 319$ ஆகக் குறைக்கப்பட உள்ளது.
இதுவரை 100 மில்லியன் அங்கீகரிக்கப்பட்ட விஸ்டா பாவனையாளர்கள் உலகம் முழுவதும் உள்ளமையை இங்கே குறிப்பிடவேண்டும்.
$44.6bn (£22.4bn) தொகையைக் கொடுத்து யாகூவை வாங்க மைக்ரோசாப்ட் முயன்று வருகின்றது. இதற்கு முக்கியமான காரணம் மைக்ராசாப்ட்டுக்கு தொல்லை கொடுத்துவரும் கூகிள்தான். மேலும் வபரம் அறிய இங்கே செல்க!!
Flash News
பிந்திய தகவலின் படி யாகூ மைக்ராசாப்ட்டிக்கு பாய் சொல்லிட்டுது.