தமிழில் நுட்பம்

Entries categorized as 'பேபால்'

Paypalஐ சஃபாரி உலாவியில் பாவிக்க வேண்டாம்

மார்ச் 1, 2008 · No Comments

                        

மக்வேல்ட்க்கு வழங்கிய பேட்டியில் சபாரி உலாவியைப் பாவிக்க வேண்டாம் என்று பேபால் வலியுறுத்தியுள்ளது. இதற்குப் பதிலாக IE, Firefox போன்றவற்றை பாவிக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.

பேபாலின் CIO கருத்து தெரிவிக்கையில்

“Apple, unfortunately, is lagging behind what they need to do, to protect their customers. Our recommendation at this point, to our customers, is use Internet Explorer 7 or 8 when it comes out, or Firefox 2 or Firefox 3, or indeed Opera.”

எனக் கூறினார்.

null
அப்போ அப்பிள் காரங்கள் என்ன பொய்யா சொல்கின்றார்கள்??

ஒரு ஆய்வின் படி Paypal ன் CIO அளவுக்கு மிஞ்சிக் கவலைப்படுகின்றார்களோ என எண்ணத் தோன்றுகின்றது!!!

Categories: இணையம் · உதவித் துளி · கணனி · செய்திகள் · துணுக்குகள் · பேபால்
குறிச்சொல்லிடப்பட்டது: , , ,