தமிழில் நுட்பம்

Entries categorized as ‘துணுக்குகள்’

தரம் கூடிய வீடியோக்களை வழங்கும் யூடியூப்

மார்ச் 15, 2008 · 1 மறுமொழி

தரம் கூடிய வீடியோக்களை யூடியூப் வழங்க ஆரம்பித்துள்ளது. ஆயினும் வேகம் கூடிய இணைப்பிருந்தால் மட்டுமே இதனைப் பயன்படுத்துங்கள். அல்லது இது துன்பத்திலேயே முடியும்.

பகுப்புகள்: கூகுள் · துணுக்குகள்
Tagged: , , ,

Firefox 3 betaவை யாகூ மின்னஞ்சல் ஆதரிக்கின்றது

மார்ச் 15, 2008 · மறுமொழிகள் ஏதும் இல்லை

Firefox 3 beta 3, 4 இல் யாகூ மின்னஞ்சல் வேலைசெய்ய வில்லை என்று பலர் முன்பு குறை கூறியிருந்தனர். அவர்களுக்கு நல்ல செய்தி ஒன்று. இப்போது யாகூ Firefox இல் தமது சேவை செயற்படுவதற்கான மாற்றங்களைச் செய்துள்ளனர்.

இதைவிட ஒன்றாக அனைத்து Attachmentகளையும் பதிவிறக்கும் வசதியையும் ஜி-மெயில் போல உருவாக்கியுள்ளனர். மேலும் சபாரி 3க்கான ஆதரவும், மின்னஞ்சல் எழுதும் போது தானாகவே சேமிக்கப்படும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

பகுப்புகள்: துணுக்குகள் · யாகூ
Tagged: , , , ,

FaceBook இணைய அரட்டை செயலியுடன்

மார்ச் 15, 2008 · மறுமொழிகள் ஏதும் இல்லை

Facebook இணைய அரட்டை செயிலியை உருவாக்குவதாக செய்திகள் கசிகின்றன. இது இணையம் சார்ந்த ஒரு செயிலியாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

பகுப்புகள்: துணுக்குகள்
Tagged: , ,

Man Hunt 2 தடைநீக்கம்

மார்ச் 15, 2008 · மறுமொழிகள் ஏதும் இல்லை

ஐக்கிய இராச்சியத்தில் தடைசெய்யப்பட்டிருந்த மான் ஹன்ட் என்ற கணனி விளையாட்டு மீதான தடையை 9 மாதங்களின் பின்னர் நீதி மன்று நீக்கியுள்ளது. 18 வயதுக்கு அதிகமானோருக்கான விளையாட்டு என்று இந்த விளையாட்டு வகைப்படுத்தப் பட்டுள்ளது.

கணனி விளையாட்டுத் தயாரிப்பாளரான ரொக்ஸ்டார் இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், SAW போன்ற திரைப்படங்களுடன் ஒப்பிடுகையில் இந்தத் விளையாட்டில் அவ்வளவு தப்பிருப்பதாக தோன்றவில்லை என்றனர். அத்துடன் நீதி மன்றத்தின் முடிவையிட்டு சந்தோஷமடைவதாகவும் தெரிவித்தனர்.

பகுப்புகள்: கணனி · செய்திகள் · துணுக்குகள்
Tagged: , , ,

Bebo வை AOL வாங்கியது

மார்ச் 14, 2008 · மறுமொழிகள் ஏதும் இல்லை

nullசமூக வலைத்தளமான பெபோவை அமெரிக்கா ஒன்லைன் $850 மில்லியனுக்கு வாங்கியுள்ளது.

Bebo claims over 40 million members and is one of the leading social networks in the UK, and is ranked number one in Ireland and New Zealand, and number three in the U.S. Its users are heavily engaged and view an average of 78 pages per usage day. In comparison, Facebook CEO Mark Zuckerberg noted Facebook’s member count at 65 million last week.

பகுப்புகள்: துணுக்குகள்
Tagged: , ,

30 ஆண்டுகளில் இணையம் செயலிழக்கும்

மார்ச் 14, 2008 · 2 மறுமொழிகள்

இன்னும் 30 ஆண்டுகளில் இணையம் செயலிழக்கலாம் என்று தெரிவிக்கின்றார்கள். மில்லேனியம் பக் என்று ஒன்று வந்ததை அறிவீர்கள். அது போல இம்முறை என்னுமொரு பிரைச்சனை உருவாகியுள்ளது.

Have you heard the latest doomsday scenario? In thirty years, the internet will stop working! Apparently, a bug similar to the millennium bug will affect Unix-based systems, like those that run the tubes, in the year 2038. The bug, being dubbed the “2038 bug,” arises because Unix-based systems store the time as a signed 32-bit integer, in seconds, from midnight on January 1 1970. And the latest time that can be represented in that format, by the Posix standard, is 3:14 AM on January 19, 2038. After that, times will wrap around and be represented as a negative number.

பகுப்புகள்: துணுக்குகள்
Tagged: , , ,

தப்பு செய்தாரா விக்கி நிறுவனர்

மார்ச் 13, 2008 · 2 மறுமொழிகள்

முன்னாள் Novell விஞ்ஞானி Jeffrey Merkey தங்களிடம் 5000$ பணம் வாங்கிவிட்டு, விக்கி பக்கத்தில் சில மாற்றங்களை மேற்கொண்டதாக விக்கி நிறுவனர் மீது குற்றம் சாட்டியுள்ளார். இதை விக்கி நிறுவனர் நொன்சென்ஸ் என்று வைதுள்ளார்!

விக்கி பேச்சாளர் ஜே வேல்ஷ் கருத்து தெரிவிக்கையில் விக்கி மீடியா மீது கூறப்பட்ட கருத்து பிழையானது என்றும் இப்படியான செயற்பாடகளில் விக்கிபீடியா என்றும் ஈடுபடாது என்றும் குறிப்பிட்டார்.

சரியான தகவல்களை வழங்குவதில் விக்கிப்பீடியா உறுதியாக இருந்துள்ளது என்றும் ஆனால் பணம் வாங்கி அவ்வாறான செயற்பாடுகளை விக்கி செய்த்தில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பகுப்புகள்: துணுக்குகள் · விக்கிப்பீடியா
Tagged: , , , , ,

உலகின் பிரபலமான 50 வலைப்பதிவுகள்

மார்ச் 10, 2008 · மறுமொழிகள் ஏதும் இல்லை

ஆப்கானிஸ்தான் தொடக்கம், அமெரிக்கா வரையும் வலைப்பதிவுகள் பெருமளவில் செல்வாக்கு செலுத்துகின்றன. கார்டியன் அண்மையில் உலகின் பிரபலமான 50 வலைப்பதிவுகளை வெளியிட்டுள்ளது.

பகுப்புகள்: இணையம் · துணுக்குகள் · வலைப்பதிவு
Tagged: , ,

Rapidshare, Megashare ல் தேடலாம்

மார்ச் 8, 2008 · மறுமொழிகள் ஏதும் இல்லை

Rapidshare, Megashare போன்ற தளங்களில் திருட்டு மென்பொருள், திரைப்படம் முதல் திறந்த மூல மென்பொருட்கள் வரை பகிரப்படுகின்றன. இப்படியான தளங்களில் தேடி உங்களுக்குப் பிடித்தவற்றைப் பெற்றால் எவ்வளவு நன்றாயிருக்கும். அதற்காக ShareMiner எனும் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

தேடலில் உள்ளடங்கும் தளங்கள்

பகுப்புகள்: இணையம் · உதவித் துளி · துணுக்குகள்
Tagged: , ,

புதிய XBOX 60 GB யுடன்

மார்ச் 8, 2008 · மறுமொழிகள் ஏதும் இல்லை

XBOXமைக்ரோசாப்டின் XBOX 60 GB வன் தட்டுடன் வரப்போவதாக தகவல்கள் வெளயாகியுள்ளன. இதன் படி முன்பு இருந்த 20 GB வன்தட்டை 60 GB வன்தட்டினால் பிரதியிடப் போகின்றார்களாம்.

நீங்கள் 20 GB மாதிரியை வாங்குவதற்காக பணத்தைச் சேமித்துக் கொண்டு இருக்கின்றீர்களா? அப்படியானால் அவசரப் படாதீர்கள் 60 GB மாதிரி விரைவில் வர உள்ளது. ;)

XBox உத்தியோக பூர்வத்தளம்

பகுப்புகள்: துணுக்குகள் · மைக்ராசாப்ட்
Tagged: , , ,