தமிழில் நுட்பம்

‘துணுக்குகள்’ பகுப்பில் உள்ள வரவுகள்

Facebook இடைமுகம் மாற்றம்

ஆகஸ்ட் 8, 2008 · 3 மறுமொழிகள்

இப்போது Facebook புதிய இடைமுகத்தை வழங்குகின்றது. http://new.facebook.com என்ற முகவரியில் புதிய இடைமுகத்தை பார்க்கலாம். பயனர் சுயவிபரப் பக்கம் முன்பு போல் இல்லாமல் எளிமையாக இருக்கின்றது. அப்லிகேஷன்கள் தனியான ஒரு தத்தலில் போடப்பட்டுள்ளது.

பகுப்புகள்: இணையம் · துணுக்குகள்

கூகிள் டாக்ஸ் வார்ப்புரு

ஜூலை 25, 2008 · 1 மறுமொழி

இப்போது கூகிள் டாக்ஸ் வார்ப்புருக்கள் வழங்குகின்றது. உதாரணத்திற்கு உங்கள் வீட்டில் ஒரு திருமணமா? அதற்கு ஒரு ஸ்லைட் ஷோ வார்ப்புரு இருக்கின்றது. அதை உங்களுக்கேற்றவாறு மாற்றிப் பயன்படுத்தலாம்.

இதைவிட பல்வேறு ஸ்பிட்ஷீட் வார்ப்புருக்களும் உள்ளன.

கூகிள் டாக்ஸின் புதிய வார்ப்புருக்கள் கலக்கல் தமிழ் இடைமுகத்துடன் கிடைப்பது மேலும் அருமை. காண்க.

பகுப்புகள்: இணையம் · உதவித் துளி · கூகுள் · துணுக்குகள்
குறிச்சொற்கள்: , , , , ,

கூகிள் செய்திகள் தமிழில்

ஜூலை 23, 2008 · 3 மறுமொழிகள்

இப்போது கூகிள் தமிழ் செய்திகள் வெளிவந்துள்ளது. ஆங்கிலம் போன்ற மொழிகளுக்கு கிடைத்த சேவை இப்போது தமிழுக்கும் கிடைப்பது மகிழ்ச்சி.

கூகிள் செய்திகள் வலைப்பதிவு இது பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது. அத்துடன் பல்வேறு முறையில் அமைந்த வலைத்தளங்களில் இருந்து செய்திகளைப் பெற்று அதை ஒருங்குறிக்கு மாற்றித்தருவது பிரைச்சனையாக இருந்த்தாகவும் ஆயினும் ஹிந்தி மொழி செய்திகளை அறிமுகப்படுத்தும் போது இதே போன்ற பிரைச்சனை இருந்ததால் இதை எளிதாக எதிர் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

Zemanta Pixie

பகுப்புகள்: இணையம் · கூகுள் · செய்திகள் · துணுக்குகள்
குறிச்சொற்கள்: , , , , , , , ,

Facebook மூலம் உங்கள் அடையாளத் திருட்டு

மே 1, 2008 · 2 மறுமொழிகள்

பிபிசி தொலைக்காட்சியின் கிளிக் எனும் நிகழ்சியை நடத்துபவர்கள் பேஸ்புக்கில் ஒரு செயலியை உருவாக்கியுள்ளனர். இந்த செயலி வெளிப்பார்வைக்கு ஒரு விளையாட்டுப்போல தெரிந்தாலும் பின்ண்ணியில் பயனர்களின் பெயர், முகவரி, மின்னஞ்சல் என்பவற்றை திருடுவதாக அமைந்திருந்தது.

இது பற்றிய நிகழ்ச்சியை காண்க.

பகுப்புகள்: இணையம் · செய்திகள் · துணுக்குகள்
குறிச்சொற்கள்: , , , , ,

உலகின் சிறந்த 100 இணைய செயலிகள்

ஏப்ரல் 23, 2008 · கருத்துத் தெரிவிக்கவும்

The 100 top Web apps for 2008

இணையத்தின் சிறந்த 100 செயலிகளின் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.

பகுப்புகள்: இணையம் · கணனி · செய்திகள் · துணுக்குகள்

யாகூவின் Lord of The Rings

ஏப்ரல் 16, 2008 · கருத்துத் தெரிவிக்கவும்

LOTR திரைப்படத்தைப் பார்த்து அதில் நீங்கள் லயித்திருக்கலாம். இப்போது அந்த கருவை மையமாக்க் கொண்டு புதிய வீடியோ ஒன்றை யாகூ வெளியிட்டுள்ளது. அதைப் பார்த்து மகிழ்க!

The friend List of the Ring

பகுப்புகள்: இணையம் · துணுக்குகள் · யாகூ
குறிச்சொற்கள்: , , ,

கூகிள் தேடலில் புதிய மாற்றங்கள் வர உள்ளது

மார்ச் 25, 2008 · கருத்துத் தெரிவிக்கவும்

கூகிள் தேடலில் புதிய மாற்றங்கள் வர உள்ளது. இதன்படி, தேடல் முடிவுகளை பயனர்கள் தங்களுக்கு ஏற்றவாறு தரப்படுத்திக் கொள்ளலாம். அத்துடன் எரித முடிவுகளை நீக்கலாம்.  தேடல் முறைமைகளில் இது புதிய வரலாற்றை உருவாக்கலாம்.

பகுப்புகள்: கூகுள் · துணுக்குகள்
குறிச்சொற்கள்: , , , ,

சீனாவில் BBC மீதான தடை நீக்கம்

மார்ச் 25, 2008 · கருத்துத் தெரிவிக்கவும்

சீனாவில் பிபிசி மீதான தடையை சீன அரசு நீக்கியுள்ளதாக பிபிசி தளம் அறிவித்துள்ளது. இந்த தடையை சீன அரசு உத்தியோக பூர்வமாக விதிக்கவில்லை. ஆயினும் சீன பயனர்களுக்கு பிபிசி தளத்தை அடைய முடியாமல் இருந்த்தாம்.

பகுப்புகள்: செய்திகள் · துணுக்குகள்
குறிச்சொற்கள்: , , , , ,

Readers Digest இணையத்திலும்

மார்ச் 20, 2008 · கருத்துத் தெரிவிக்கவும்

உலகில் பிரபலமான இதழான Readers Digest இப்போது இணையத்திலும் வாசிக்கலாம். வாசித்து மகிழுங்கள்.

பகுப்புகள்: துணுக்குகள்

விடைபெற்ற ஆதர் சி கிளார்க்

மார்ச் 20, 2008 · கருத்துத் தெரிவிக்கவும்

அண்மையில் மறைந்த ஆதர் சி கிளார்கின் உரைஒன்று

நன்றி: Google Blog

பகுப்புகள்: துணுக்குகள்
குறிச்சொற்கள்: ,