‘கூகுள்’ பகுப்பில் உள்ள வரவுகள்
இப்போது கூகிள் டாக்ஸ் வார்ப்புருக்கள் வழங்குகின்றது. உதாரணத்திற்கு உங்கள் வீட்டில் ஒரு திருமணமா? அதற்கு ஒரு ஸ்லைட் ஷோ வார்ப்புரு இருக்கின்றது. அதை உங்களுக்கேற்றவாறு மாற்றிப் பயன்படுத்தலாம்.
இதைவிட பல்வேறு ஸ்பிட்ஷீட் வார்ப்புருக்களும் உள்ளன.
கூகிள் டாக்ஸின் புதிய வார்ப்புருக்கள் கலக்கல் தமிழ் இடைமுகத்துடன் கிடைப்பது மேலும் அருமை. காண்க.
பகுப்புகள்: இணையம் · உதவித் துளி · கூகுள் · துணுக்குகள்
குறிச்சொற்கள்: கூகிள், கூகிள் டாக்ஸ், தமிழ், Google, Google Docs, Tamil
இப்போது கூகிள் தமிழ் செய்திகள் வெளிவந்துள்ளது. ஆங்கிலம் போன்ற மொழிகளுக்கு கிடைத்த சேவை இப்போது தமிழுக்கும் கிடைப்பது மகிழ்ச்சி.
கூகிள் செய்திகள் வலைப்பதிவு இது பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது. அத்துடன் பல்வேறு முறையில் அமைந்த வலைத்தளங்களில் இருந்து செய்திகளைப் பெற்று அதை ஒருங்குறிக்கு மாற்றித்தருவது பிரைச்சனையாக இருந்த்தாகவும் ஆயினும் ஹிந்தி மொழி செய்திகளை அறிமுகப்படுத்தும் போது இதே போன்ற பிரைச்சனை இருந்ததால் இதை எளிதாக எதிர் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
பகுப்புகள்: இணையம் · கூகுள் · செய்திகள் · துணுக்குகள்
குறிச்சொற்கள்: கூகிள், செய்திகள், தமிழ், Google, Google News, Hindi, India, Tamil, Tamil language
கூகிள் தேடல் பொறியில் தமிழ் இடைமுகத்தில் இருக்கும் போது, நீங்கள் ‘த’ என்று தட்டச்சிட, த வில் தொடங்ககூடிய தேடலுக்கான சொற்களைக்காட்டுகின்றது.
இதைவிட ஆங்கிலத்தில் தட்டச்சிட்டாலும் தமிழில் சொற்களைப் பரிந்துரைக்கின்றது.

கூகிள் இந்தியா தளத்தில் மட்டுமே இது வேலைசெய்கின்றது. இலங்கை போன்ற நாடுகளில் தமிழ் இடைமுகம் பாவித்தாலும் இவை பயனளிக்காது.
பகுப்புகள்: இணையம் · உதவித் துளி · கணனி · கூகுள்
குறிச்சொற்கள்: உதவி, உதவித் துளி, கூகிள், தமிழ், தேடல், Tamil
இப்போது நேரடியாக தளங்களை கூகிள் மூலம் மொழி மாற்றலாம். கீழ் வரும் உதாரணத்தைப் பாருங்கள்!
Translate a web page into English (the input language is detected automatically):
http://www.google.com/translate_c?langpair=en&u=URL
Example: http://www.google.com/translate_c?langpair=en&u=http://www.corriere.it/ translates Corriere della Sera’s homepage from Italian into English, but without explicitly mentioning that the web page is written in Italian.
பகுப்புகள்: உதவித் துளி · கூகுள்
குறிச்சொற்கள்: கூகிள், தமிழ், மொழி மாற்றம், Google, Tamil
கூகிள் தேடலில் புதிய மாற்றங்கள் வர உள்ளது. இதன்படி, தேடல் முடிவுகளை பயனர்கள் தங்களுக்கு ஏற்றவாறு தரப்படுத்திக் கொள்ளலாம். அத்துடன் எரித முடிவுகளை நீக்கலாம். தேடல் முறைமைகளில் இது புதிய வரலாற்றை உருவாக்கலாம்.
பகுப்புகள்: கூகுள் · துணுக்குகள்
குறிச்சொற்கள்: கூகிள், தமிழ், தேடல், Google, Tamil

பிளாக்கர் தன் உதவிகளை இப்போது வீடியோவாக வெளியிட்டுள்ளது. யூடியூப்பில் பிளாக்கர் உதவிகள் இப்போது கிடைக்கின்றன.
ஆரம்பத்திற்கு இப்போ சில வீடியோக்கள் மட்டுமே உள்ளிட்டுள்ளார்கள். விரைவில் மேலும் பல பதிவுகளை இட உள்ளார்கள்!!!
பக்கங்களை வாசிக்க உங்களுக்கு அலுப்பா? அப்ப வீடியோ பாருங்க!!!
பகுப்புகள்: உதவித் துளி · கணனி · கூகுள் · பிளாக்கர்
குறிச்சொற்கள்: உதவி, கூகிள், தமிழ், பிளாக்கர், Blogger, Tamil
அமெரிக்க இராணுவத் தளங்களை கூகிள் ம்ப்ஸ் படமாக்குவதற்கு பென்டகன் தடை விதித்துள்ளது. இதுபற்றி கூகிள் பேச்சாளர் கருத்துத் தெரிவிக்கையில் பென்டகன் குறிப்பிட்ட பிரதேசத்தின் படிமங்கள் தமது தரவுத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பென்டகன் கூகிள் குளப்பம் பற்றிய பிபிசி செய்தி
பகுப்புகள்: இணையம் · கணனி · கூகுள் · செய்திகள் · செய்திகள்
குறிச்சொற்கள்: கணனி, கூகிள், தமிழ், Google Maps, Tamil
ஒரு தளத்தைப் பற்றி அறிய அந்த தளத்திற்கு நீங்கள் செல்வது இயல்பு. ஆனால் அந்த தளத்தின் முகவரி சரியாக அறியாவிட்டால் என்ன செய்வீர்கள்??
நீங்கள் செய்ய வேண்டியது கூகுள் தளத்திற்குச் சென்று அங்கே நீங்கள் தேடும் நிறுவனத்தின் பெயரையிட்டுத் தேடுக. இவ்வாறு தேடியதும் முதல் முடிவு அனேகம் நீங்கள் தேடும் நிறுவன தள முகவரியாக இருக்கும்.
சரி இப்போ அந்த நிறுவன தளத்தினுள் ஒரு தேடல் போட விரும்புகின்றீர்கள் ஆனால் அந்த தளத்திற்கு சென்று தேட விரும்மவல்லையா? கூகிளிலேயே தேட விருப்பமா? அதற்கு இப்போ கூகிள் வழிசமைத்துள்ளது.

கூகிள் தேடலின் புதிய விபரங்களை அறிய செல்லுங்கள்.
பகுப்புகள்: இணையம் · கணனி · கூகுள் · செய்திகள்
குறிச்சொற்கள்: கூகிள், தமிழ், தேடல், Google Search, Tamil