இன்று பார்க்கும் பல நிறுவனங்கள் 3D அமைப்பில் தங்கள் நிறுவனக் குறியீட்டை வைத்திருக்கின்றன. ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன்பு அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்திருக்கும் என்று சிந்தித்துண்டா?
ஒரு சாம்பிள் பாருங்க!

மைக்ரோசாப்ட் அண்ணாச்சி

இப்படிப் பல லொகோக்களின் வரலாற்றை இங்கு அக்குவேறு ஆணிவேறாக அலசுகின்றார்கள். பாருங்களேன்.
