IE 8 ஐ விட Firefox beta 3 யில் அழகாக தமிழ் எழுத்துக்களைக் காட்டுகின்றது. இது தொடர்பான பதிவை தமிழ் வலைப்பதிவில் காண்க!
‘தமிழும் கணிப்பொறிய’ பகுப்பில் உள்ள வரவுகள்
IE 8 வேண்டாம் Firefox beta 3 போதும்
மார்ச் 7, 2008 · 1 மறுமொழி
பகுப்புகள்: இணையம் · உதவித் துளி · கணனி · தமிழும் கணிப்பொறிய · மைக்ராசாப்ட்
குறிச்சொற்கள்: கணனி, தமிழ், Firefox, Firefox beta 3, IE 8, Tamil
பிளாக்கரில் தமிழில் உள்ளிடலாம்
பெப்ரவரி 19, 2008 · 2 மறுமொழிகள்
இந்தப் பதிவை வாசித்து, தமிழில் நேரடியாக எவ்வாறு உள்ளிடலாம் என்று அறியுங்கள்.
இதைப் பயன் படுத்துவதால் என்ன தீமை என்று விளக்குகின்றார் ரவி.
பகுப்புகள்: இணையம் · உதவித் துளி · கணனி · கூகுள் · தமிழும் கணிப்பொறிய · பிளாக்கர்
குறிச்சொற்கள்: தமிழ், பிளாக்கர், Tamil, Blogger, Tamil in Blogger
ஓர்கூட்டில் நேரடியாகத் தமிழில் உள்ளிடலாம்.
டிசம்பர் 29, 2007 · கருத்துத் தெரிவிக்கவும்
இப்போது ஓர்கூட்டில் நேரடியாகத் தமிழில் உள்ளிடலாம். அண்மையில் தமிழ் இடைமுகம் வழங்கப்பட்டது அறிந்ததே இப்போது ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் உள்ளிடும் வசதியைப் வழங்கியுள்ளது.
கீழே உள்ள திரைக்காட்சியைக் காண்க!!!!

அன்புடன்,
மயூரேசன்
பகுப்புகள்: ஆர்கூட் · இணையம் · கணனி · செய்திகள் · தமிழும் கணிப்பொறிய
குறிச்சொற்கள்: ஆர்கூட், இணையம், ஓர்கூட், கணனி, தமிழ்
ஆங்கிலம் -> தமிழ் மொழிபெயர்ப்பான் விரைவில்???
டிசம்பர் 19, 2007 · 3 மறுமொழிகள்

கூகிள் நிறுவனத்தின் மொழிபெயர்ப்பு சேவையை நீங்கள் பல தடவை பயன்படுத்தியிருப்பீர்கள். இதன் முக்கியமான விடையம் என்னவெனில் அங்கு ஆங்கிலத்தில் உள்ளிட்டு சீனம், பிரஞ்சு, அரபி போன்ற மொழிகளில் தேடலாம்.
தமிழ், ஹி்ந்தி சேவை வழங்கப்படலாம் என்று ஒரு செய்திக் குறிப்பு சொல்கின்றது. அவ்வாறு நடந்தால் பின்வருமாறு நாம் தேடலாம்.
உ+ம்: how to make a cup of tea? என்று தேட அது “எப்படி ஒரு கோப்பை தேனீர் தயாரிப்பது?” என்று தேடித்தரும்.
இந்த தளத்திற்குச் சென்று இது வரை உள்ள மொழிகளில் தேடி, எதிர்காலத்தில் தமிழ் வரும் போது தேடுவதற்கு இப்போதே பயிற்சி எடுக்கவும்
அன்புடன்,
மயூரேசன்
பகுப்புகள்: இணையம் · கணனி · தமிழும் கணிப்பொறிய
குறிச்சொற்கள்: , கூகிள், தமிழ், தமிழ் மொழிபெயர்ப்ப
