தமிழில் நுட்பம்

‘உதவித் துளி’ பகுப்பில் உள்ள வரவுகள்

கூகிள் டாக்ஸ் வார்ப்புரு

ஜூலை 25, 2008 · 1 மறுமொழி

இப்போது கூகிள் டாக்ஸ் வார்ப்புருக்கள் வழங்குகின்றது. உதாரணத்திற்கு உங்கள் வீட்டில் ஒரு திருமணமா? அதற்கு ஒரு ஸ்லைட் ஷோ வார்ப்புரு இருக்கின்றது. அதை உங்களுக்கேற்றவாறு மாற்றிப் பயன்படுத்தலாம்.

இதைவிட பல்வேறு ஸ்பிட்ஷீட் வார்ப்புருக்களும் உள்ளன.

கூகிள் டாக்ஸின் புதிய வார்ப்புருக்கள் கலக்கல் தமிழ் இடைமுகத்துடன் கிடைப்பது மேலும் அருமை. காண்க.

பகுப்புகள்: இணையம் · உதவித் துளி · கூகுள் · துணுக்குகள்
குறிச்சொற்கள்: , , , , ,

தானே தமிழில் பரிந்துரைக்கும் கூகிள் தேடற்பொறி

மே 7, 2008 · 2 மறுமொழிகள்

கூகிள் தேடல் பொறியில் தமிழ் இடைமுகத்தில் இருக்கும் போது, நீங்கள் ‘த’ என்று தட்டச்சிட, த வில் தொடங்ககூடிய தேடலுக்கான சொற்களைக்காட்டுகின்றது.

இதைவிட ஆங்கிலத்தில் தட்டச்சிட்டாலும் தமிழில் சொற்களைப் பரிந்துரைக்கின்றது.
தமிழில் பரிந்துரைக்கும் கூகிள்

கூகிள் இந்தியா தளத்தில் மட்டுமே இது வேலைசெய்கின்றது. இலங்கை போன்ற நாடுகளில் தமிழ் இடைமுகம் பாவித்தாலும் இவை பயனளிக்காது.

பகுப்புகள்: இணையம் · உதவித் துளி · கணனி · கூகுள்
குறிச்சொற்கள்: , , , , ,

இப்ப நாங்களும் ஹிந்தியில எழுதுவமில்ல

மே 4, 2008 · 1 மறுமொழி

mayu एक अच्छा लड़का है , मैं गाने और नृत्य कर सकते हैं . एक दिन मैं आपको एक प्रसिद्ध सितारे 50 सेंट की तरह ही है .

எப்படி?? ஹி.. ஹி.. சரி சரி விசயத்தை சொல்லிவிடுகின்றேன்.

கூகிள் இப்போது ஹிந்தி -> ஆங்கிலம், ஆங்கிலம் -> ஹிந்தி மொழிமாற்றியை வெளியிட்டுள்ளது. அதனால் இனி நீங்கள் ஹிந்தி தளங்களையும் மொழிமாற்றிப் பார்க்கலாம்.

பகுப்புகள்: இணையம் · உதவித் துளி · கணனி · செய்திகள்
குறிச்சொற்கள்: ,

facebook அறிமுகம்

ஏப்ரல் 6, 2008 · கருத்துத் தெரிவிக்கவும்

உலகம் முழுவதும் காட்டுத்தீபொல பரவிவரும் இந்த சமூக வலைப்பின்னல் தளத்திற்கான ஒரு அறிமுகம்.

பகுப்புகள்: இணையம் · உதவித் துளி · கணனி
குறிச்சொற்கள்: , , , ,

கூகிள் மூலம் தளங்களை நேரடியாம மொழி மாற்றலாம்

மார்ச் 25, 2008 · 4 மறுமொழிகள்

இப்போது நேரடியாக தளங்களை கூகிள் மூலம் மொழி மாற்றலாம். கீழ் வரும் உதாரணத்தைப் பாருங்கள்!

Translate a web page into English (the input language is detected automatically):

http://www.google.com/translate_c?langpair=en&u=URL

Example: http://www.google.com/translate_c?langpair=en&u=http://www.corriere.it/ translates Corriere della Sera’s homepage from Italian into English, but without explicitly mentioning that the web page is written in Italian.

பகுப்புகள்: உதவித் துளி · கூகுள்
குறிச்சொற்கள்: , , , ,

தமிழ், ஆங்கலத் தளங்களில் அட்சென்ஸ்

மார்ச் 25, 2008 · 1 மறுமொழி

தமிழ், ஆங்கலத் தளங்களில் அட்சென்ஸ் பாவிப்பது பற்றிய குறிப்பு தமிழ் வலைப்பதிவில் எழுதியுள்ளேன். கண்டு பயனுறுக!

பகுப்புகள்: இணையம் · உதவித் துளி · கணனி · கூகுள்
குறிச்சொற்கள்: , ,

வேர்ட்பிரஸ் 2.5 DEMO – காட்சி

மார்ச் 21, 2008 · கருத்துத் தெரிவிக்கவும்

பரிட்சித்து பார்க்கும் நோக்குடன் வேர்ட்பிரஸ் 2.5 வெளியடப்பட்டுள்ளது.

வேர்ட்பிரஸ் 2.5 இடைமுகத்தைக் காண விருப்பமா? அப்படியானால் இந்த வீடியோவைப் பாருங்கள்!

தரம் கூடிய வீடியோவை இங்கே பதிவிறக்குங்கள்

பகுப்புகள்: இணையம் · உதவித் துளி · வலைப்பதிவு · வீடியோ பதிவு · வேர்ட்பிரஸ்
குறிச்சொற்கள்:

யாகூ தூதுவன் 9 பீடாவில் வீடியோ

மார்ச் 15, 2008 · கருத்துத் தெரிவிக்கவும்

யாகூ தூதூவன் 9 பீடாவில் வீடியோ பார்க்கும் வசதி வந்துள்ளது. யாகூ வீடியோ, யூடியூப் வீடியோவிற்கான இணைப்பை நண்பர்கள் அனுப்பும் போது அது தானாகவே Play ஆகும்.

null

யாகூ தூதுவன் வலைப்பதிவில் வீடியோ பற்றிய விரிவான விளக்கம்

பகுப்புகள்: உதவித் துளி · கணனி · யாகூ
குறிச்சொற்கள்: , , , ,

பிளாக்கர் வீடியோ உதவித்தளம்

மார்ச் 14, 2008 · கருத்துத் தெரிவிக்கவும்

பிளாக்கர் உதவி வீடியோவாக

பிளாக்கர் தன் உதவிகளை இப்போது வீடியோவாக வெளியிட்டுள்ளது. யூடியூப்பில் பிளாக்கர் உதவிகள் இப்போது கிடைக்கின்றன.

ஆரம்பத்திற்கு இப்போ சில வீடியோக்கள் மட்டுமே உள்ளிட்டுள்ளார்கள். விரைவில் மேலும் பல பதிவுகளை இட உள்ளார்கள்!!!

பக்கங்களை வாசிக்க உங்களுக்கு அலுப்பா? அப்ப வீடியோ பாருங்க!!! :)

பகுப்புகள்: உதவித் துளி · கணனி · கூகுள் · பிளாக்கர்
குறிச்சொற்கள்: , , , , ,

Rapidshare, Megashare ல் தேடலாம்

மார்ச் 8, 2008 · கருத்துத் தெரிவிக்கவும்

Rapidshare, Megashare போன்ற தளங்களில் திருட்டு மென்பொருள், திரைப்படம் முதல் திறந்த மூல மென்பொருட்கள் வரை பகிரப்படுகின்றன. இப்படியான தளங்களில் தேடி உங்களுக்குப் பிடித்தவற்றைப் பெற்றால் எவ்வளவு நன்றாயிருக்கும். அதற்காக ShareMiner எனும் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

தேடலில் உள்ளடங்கும் தளங்கள்

பகுப்புகள்: இணையம் · உதவித் துளி · துணுக்குகள்
குறிச்சொற்கள்: , ,