தமிழில் நுட்பம்

கூகிள் டாக்ஸ் வார்ப்புரு

ஜூலை 25, 2008 · 1 மறுமொழி

இப்போது கூகிள் டாக்ஸ் வார்ப்புருக்கள் வழங்குகின்றது. உதாரணத்திற்கு உங்கள் வீட்டில் ஒரு திருமணமா? அதற்கு ஒரு ஸ்லைட் ஷோ வார்ப்புரு இருக்கின்றது. அதை உங்களுக்கேற்றவாறு மாற்றிப் பயன்படுத்தலாம்.

இதைவிட பல்வேறு ஸ்பிட்ஷீட் வார்ப்புருக்களும் உள்ளன.

கூகிள் டாக்ஸின் புதிய வார்ப்புருக்கள் கலக்கல் தமிழ் இடைமுகத்துடன் கிடைப்பது மேலும் அருமை. காண்க.

பகுப்புகள்: இணையம் · உதவித் துளி · கூகுள் · துணுக்குகள்
குறிச்சொற்கள்: , , , , ,

1 பதில் இது வரை ↓

கருத்துத் தெரிவிக்கவும்