இப்போது கூகிள் தமிழ் செய்திகள் வெளிவந்துள்ளது. ஆங்கிலம் போன்ற மொழிகளுக்கு கிடைத்த சேவை இப்போது தமிழுக்கும் கிடைப்பது மகிழ்ச்சி.
கூகிள் செய்திகள் வலைப்பதிவு இது பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது. அத்துடன் பல்வேறு முறையில் அமைந்த வலைத்தளங்களில் இருந்து செய்திகளைப் பெற்று அதை ஒருங்குறிக்கு மாற்றித்தருவது பிரைச்சனையாக இருந்த்தாகவும் ஆயினும் ஹிந்தி மொழி செய்திகளை அறிமுகப்படுத்தும் போது இதே போன்ற பிரைச்சனை இருந்ததால் இதை எளிதாக எதிர் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.


3 பதில்கள் இது வரை ↓
vbtc // ஜூலை 30, 2008 இல் 9:14 மு.பகல் |
thanks dear dude
I like this post..
Jothig // ஆகஸ்ட் 1, 2008 இல் 1:14 பிற்பகல் |
As a Garments Exporter, Google is Friend and Partner for my bussiness. As my Update Politics knowledge Now Google Tamil is my one of the family members. Love and Like Google.
Devarajan // அக்டோபர் 12, 2008 இல் 1:29 பிற்பகல் |
அன்புடையீர்,
ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை எங்கிருந்து பெறலாம்?
தேவராஜன்