கூகிள் தேடல் பொறியில் தமிழ் இடைமுகத்தில் இருக்கும் போது, நீங்கள் ‘த’ என்று தட்டச்சிட, த வில் தொடங்ககூடிய தேடலுக்கான சொற்களைக்காட்டுகின்றது.
இதைவிட ஆங்கிலத்தில் தட்டச்சிட்டாலும் தமிழில் சொற்களைப் பரிந்துரைக்கின்றது.

கூகிள் இந்தியா தளத்தில் மட்டுமே இது வேலைசெய்கின்றது. இலங்கை போன்ற நாடுகளில் தமிழ் இடைமுகம் பாவித்தாலும் இவை பயனளிக்காது.

2 பதில்கள் so far ↓
thamilannan // மே 11, 2008 இல் 2:49 பிற்பகல்
vanakkam
nalla muyarchi
thodarattum ungal payanam
anbudan
மயூரேசன் // மே 12, 2008 இல் 3:14 மு.பகல்
நன்றி தமிழ் அண்ணன்
கருத்துத் தெரிவிக்கவும்