பிபிசி தொலைக்காட்சியின் கிளிக் எனும் நிகழ்சியை நடத்துபவர்கள் பேஸ்புக்கில் ஒரு செயலியை உருவாக்கியுள்ளனர். இந்த செயலி வெளிப்பார்வைக்கு ஒரு விளையாட்டுப்போல தெரிந்தாலும் பின்ண்ணியில் பயனர்களின் பெயர், முகவரி, மின்னஞ்சல் என்பவற்றை திருடுவதாக அமைந்திருந்தது.
இது பற்றிய நிகழ்ச்சியை காண்க.

2 பதில்கள் இது வரை ↓
வால்பையன் // மே 1, 2008 இல் 9:53 மு.பகல் |
அடபாவி மக்கா!
இப்ப என் பாஸ்வேர்ட் உன் கையிலயா
வால்பையன்
mayooresan // மே 1, 2008 இல் 10:07 மு.பகல் |
ஹி.. ஹி.. அப்படித்தான் வைச்சுக்குங்களேன்!