வின்டோஸ் விஸ்டாவிற்கான சேவை பொதி 1 ஐ இலகுவில் மற்றவர்களால் உடைக்க முடியாது என்று மைக்ரோசாப்ட் தெரிவித்திருந்த்து. ஆனாலும் pirates அதை உடைத்து மைக்ரோசாப்ட் மூஞ்சியில் கரியைப் பூசியுள்ளனர்.
The release comes from the well known scene group BIE. They have a long history of cracking MS programs and BIE cracks are famous for displaying message ‘please wait patiently while BIE cracks Billy’s ass’ during cracking process. The group has released a pirated version of Vista which has Service Pack 1 integrated.


2 பதில்கள் இது வரை ↓
ஜயராமன் // ஏப்ரல் 17, 2008 இல் 4:15 மு.பகல் |
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்.. திருட்டை ஒழிக்க முடியாது என்று அன்றே பாடி வைக்கவில்லையா!
இது மாதிரி தற்காப்புகளால் உண்மையில் கஷ்டப்படுவது பணம் கொடுத்து நியாயமாய் வாங்கி உபயோகிக்கும் ஆட்கள்தாம்!
ஏழை நாடுகளில் மைக்ரோசாப்ட் தன் மென்பொருளை விலை குறைத்து எல்லோரும் தயங்காமல் வாங்கக்கூடிய அளவுக்கு விற்றால் இந்த பைரஸி பிரச்சனை குறையும். அதைச்செய்ய இந்த நிறுவனம் தயாரில்லை என்பது வருத்தம்.
நன்றி
ஜயராமன்
mayooresan // ஏப்ரல் 17, 2008 இல் 9:02 மு.பகல் |
சரியாகச் சொன்னீர்கள் ஜெயராமன்!!!