வேர்ட்பிரஸ் 2.5 விரைவில் வெளியாக உள்ளது நீங்கள் அறிந்ததே. இதன் இடைமுகம், செயற்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்று அறிய ஆவலாக உள்ளீர்களா? அப்படியானால் வேர்ட்பிரஸ் 2.5 Demo தளத்திற்குச் சென்று பின்வரும் தரவுகளைப் பயன்படுத்தி புகுபதிலை செய்யுங்கள்
பயனர்பெயர்: admin
கடவுச்சொல்: demo

1 response so far ↓
SCSSUNDAR // மார்ச் 17, 2008 இல் 1:32 பிற்பகல்
இந்த பதிவு மிக நன்றாக உள்ளது..
நன்றி
கருத்துத் தெரிவிக்கவும்