தமிழில் நுட்பம்

Man Hunt 2 தடைநீக்கம்

மார்ச் 15, 2008 · மறுமொழிகள் ஏதும் இல்லை

ஐக்கிய இராச்சியத்தில் தடைசெய்யப்பட்டிருந்த மான் ஹன்ட் என்ற கணனி விளையாட்டு மீதான தடையை 9 மாதங்களின் பின்னர் நீதி மன்று நீக்கியுள்ளது. 18 வயதுக்கு அதிகமானோருக்கான விளையாட்டு என்று இந்த விளையாட்டு வகைப்படுத்தப் பட்டுள்ளது.

கணனி விளையாட்டுத் தயாரிப்பாளரான ரொக்ஸ்டார் இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், SAW போன்ற திரைப்படங்களுடன் ஒப்பிடுகையில் இந்தத் விளையாட்டில் அவ்வளவு தப்பிருப்பதாக தோன்றவில்லை என்றனர். அத்துடன் நீதி மன்றத்தின் முடிவையிட்டு சந்தோஷமடைவதாகவும் தெரிவித்தனர்.

பகுப்புகள்: கணனி · செய்திகள் · துணுக்குகள்
குறிச்சொல்லிடப்பட்டது: , , ,

0 responses so far ↓

  • There are no comments yet...Kick things off by filling out the form below.

கருத்துத் தெரிவிக்கவும்