Firefox 3 beta 3, 4 இல் யாகூ மின்னஞ்சல் வேலைசெய்ய வில்லை என்று பலர் முன்பு குறை கூறியிருந்தனர். அவர்களுக்கு நல்ல செய்தி ஒன்று. இப்போது யாகூ Firefox இல் தமது சேவை செயற்படுவதற்கான மாற்றங்களைச் செய்துள்ளனர்.
இதைவிட ஒன்றாக அனைத்து Attachmentகளையும் பதிவிறக்கும் வசதியையும் ஜி-மெயில் போல உருவாக்கியுள்ளனர். மேலும் சபாரி 3க்கான ஆதரவும், மின்னஞ்சல் எழுதும் போது தானாகவே சேமிக்கப்படும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

0 responses so far ↓
There are no comments yet...Kick things off by filling out the form below.
கருத்துத் தெரிவிக்கவும்