தமிழில் நுட்பம்

செயல் இழக்கும் யாகூ தூதுவன் 5.6, 5.5

மார்ச் 14, 2008 · மறுமொழிகள் ஏதும் இல்லை

இந்த பழைய பதிப்புகளை சேவையில் இருந்து நீக்கப் போவதாக யாகூ உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. யாகூவின் உத்தி மூலம் ஏப்ரல் 2, 2008 க்குப் பின்னர் தமது பயனர்களை புதிய பதிப்பிற்கு மாற வைக்க முயல்கின்றது.

பகுப்புகள்: யாகூ

0 responses so far ↓

  • There are no comments yet...Kick things off by filling out the form below.

கருத்துத் தெரிவிக்கவும்