தமிழில் நுட்பம்

ஐரோப்பாவில் XBOX விலை குறைப்பு

மார்ச் 11, 2008 · கருத்துத் தெரிவிக்கவும்

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது XBOX ன் விலையை ஐரோப்பாவில் குறைத்துள்ளது. இதன் படி புதியவிலை 270 euros, அதாவது 80 யூரோ விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி Playstation, Nintendo Wii ஆகியவற்றிலும் XBOX விலை குறைவாக உள்ளது. இந்நேரத்தில் சந்தையில் மைக்ரோசாப்டின் xbox போட்டியட முடியாமல் பின்னே சென்றுவருவதையும் குறிப்பிட வேண்டும்.

பகுப்புகள்: செய்திகள் · மைக்ராசாப்ட்
குறிச்சொற்கள்: , , , ,

0 மறுவினைகள் இது வரை ↓

  • இதுவரை பின்னூட்டம் ஏதும் இல்லை. நீங்க பின்னூட்டம் எழுதி பட்டைய கிளப்புங்களேன்.

கருத்துத் தெரிவிக்கவும்