தமிழில் நுட்பம்

Internet Explorer 8 அறிமுகமானது

மார்ச் 6, 2008 · 2 மறுமொழிகள்

மைக்ரோசாப்டின் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 அறிமுகமாகியுள்ளது. Facebook, Ebay போன்ற தளங்களுடன் இது சிறப்பாக செயற்படம் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

We can now find out what other features IE8 has to offer, since the beta is now publicly available for download. To get IE8, you can download it from here: http://www.microsoft.com/windows/products/winfamily/ie/ie8/readiness/Install.htm.

தகவல் உதவி : Read and write web

பகுப்புகள்: கணனி · செய்திகள் · மைக்ராசாப்ட்
குறிச்சொல்லிடப்பட்டது: , , ,

2 பதில்கள் so far ↓

  • srirammurali // மார்ச் 7, 2008 இல் 6:39 மு.பகல்

    ஏனோ தழல்நரி அளவுக்கு இணைய தேடலாய்வாளர் நன்றாக இல்லை. தழல்நரி வழங்கும் பல வசதிகளை தருவதில்லை என்பது தான் காரணம் என்று நினைக்கிறேன். நேற்றுத்தான் தரவிறக்கம் செய்தேன் இணைய தேடலாய்வாளர் வெளியீடு 8ஐ. என் மடிக்கணினியில் ஏனோ தழல்நரியை தவிர எந்த உலாவியும் இணையத்துடன் தொடர்பு கொள்ள மறுக்கின்றன. அதை சீர் செய்த பின் முயன்று பார்க்க வேண்டும் இந்த வெளியீடு எவ்வாறு உள்ளதென்று :)

  • மயூரேசன் // மார்ச் 7, 2008 இல் 8:36 மு.பகல்

    IE 8 ல் அவளவு சிறப்பில்லை! நான் அதைத்தான் பாவித்துப் பார்த்தேன். அத்துடன் அது Stable உம் இல்லை!

கருத்துத் தெரிவிக்கவும்