தமிழில் நுட்பம்

விலை குறையும் விஸ்டா

மார்ச் 2, 2008 · கருத்துத் தெரிவிக்கவும்

70 நாடுகளில் வின்டோஸ் விஸ்டாவின் விலையைக் குறைக்க மைக்ரோசாப்ட் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதற்கான சரியான திகதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

இந்த முயற்சி மூலம் விஸ்டா பயனர்களை அதிகரிக்க முயல்வதாக மைக்ரோசாபட் தெரிவித்துள்ளது.  அமெரிக்காவில் விஸ்டாவின் விலை 399$ இலிருந்து 319$ ஆகக் குறைக்கப்பட உள்ளது.

இதுவரை 100 மில்லியன் அங்கீகரிக்கப்பட்ட விஸ்டா பாவனையாளர்கள் உலகம் முழுவதும் உள்ளமையை இங்கே குறிப்பிடவேண்டும்.

பகுப்புகள்: கணனி · செய்திகள் · மைக்ராசாப்ட்
குறிச்சொற்கள்: , , ,

0 மறுவினைகள் இது வரை ↓

  • இதுவரை பின்னூட்டம் ஏதும் இல்லை. நீங்க பின்னூட்டம் எழுதி பட்டைய கிளப்புங்களேன்.

கருத்துத் தெரிவிக்கவும்