தமிழில் நுட்பம்

Google Talk chatback badge

பெப்ரவரி 29, 2008 · கருத்துத் தெரிவிக்கவும்

உங்கள் வலைப்பதிவிற்கு வருபவர்களுடன் தட்டச்சிடப் பல முறைகள் உள்ளன். கூகிள் ஆண்டவரும் இப்போது தன் Gtalk சேவையை இந்த முறையில் இணைத்துள்ளார்.

உங்கள் வலைப்பதிவில் அல்லது இணையப்பக்கத்தில் கூகிள் Gtalk widget ஒன்றைப் போடுங்களேன்.

தகவல் உதவி டுவிட்டர் மூலம் ரவி

பகுப்புகள்: இணையம் · உதவித் துளி · கணனி · கூகுள் · செய்திகள்
குறிச்சொற்கள்: , , , ,

0 மறுவினைகள் இது வரை ↓

  • இதுவரை பின்னூட்டம் ஏதும் இல்லை. நீங்க பின்னூட்டம் எழுதி பட்டைய கிளப்புங்களேன்.

கருத்துத் தெரிவிக்கவும்