தமிழில் நுட்பம்

YOUTUBE பாக்கிஸ்தானில் தடை

பெப்ரவரி 25, 2008 · மறுமொழிகள் ஏதும் இல்லை

கூகிளின் சேவையான யூடியூப் பாக்கிஸ்தானில் தடைசெய்யப்பட்டுள்ளதாம். பாக்கிஸ்தான் தொலைத்தொடர்பு அதிகாரசபை இந்த தடையை அமுல்படுத்தியுள்ளத்தாம். யூடியூப்பில் உள்ள சில உள்ளடக்கங்களே இதற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

இது பற்றி Pakistaniat.com

“the general opinion is that the ban is more “political” than “cultural”. A large number of videos with actual footages of electoral rigging were placed on YouTube and the view is that the “ban” or the “technical difficulties” that have come up are really a way to distract attention in Pakistan away from these videos, at least for the time being.”

பாக்கிஸ்தானியருக்கு எல்லாரு ஒருக்க ஓ போட்டிடுங்கோ~!!

பகுப்புகள்: இணையம் · கணனி · கூகுள் · செய்திகள்
குறிச்சொல்லிடப்பட்டது: , , ,

0 responses so far ↓

  • There are no comments yet...Kick things off by filling out the form below.

கருத்துத் தெரிவிக்கவும்