தமிழில் நுட்பம்

யாகூ அவதார் நகரம்

பெப்ரவரி 24, 2008 · 2 மறுமொழிகள்

my avatar

 அவதாருக்கு ஒரு நகரமா என நீங்கள் கேட்பது எனக்கு கேட்கின்றது. ஆமாம் ஒரு நகரத்திற்கு சென்று அங்குள்ள இடங்களில் இருந்து தேவையான பொருட்களை சேகரித்து உங்கள் அவதாரை செய்யலாம்.

நான் ஒரு பெரிய நாயை எடுத்த என் அவதாரில் சேர்த்துள்ளேன்.

உங்களுக்கும் போகவேண்டுமா? போங்க!!!

பகுப்புகள்: இணையம் · கணனி · செய்திகள் · யாகூ
குறிச்சொல்லிடப்பட்டது: ,

2 பதில்கள் so far ↓

கருத்துத் தெரிவிக்கவும்