உங்கள் கணனியில் எவ்வாறு வழங்கியை நிறுவுவது என்பதற்கான வீடியோக் கையேட்டைப் பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.. இது முற்றாகத் தமிழில் உள்ளது!!!!!!!!
பதிவிறக்குக
உங்கள் கணனியில் வழங்கியை (Server) நிறுவுக
செப்டம்பர் 17, 2007 · 3 மறுமொழிகள்
பகுப்புகள்: இணையம் · உதவித் துளி · கணனி · வீடியோ பதிவு

3 பதில்கள் so far ↓
Ravishankar // செப்டம்பர் 17, 2007 இல் 6:47 பிற்பகல்
பதிவிறக்கும் இணைப்பு கொஞ்சம் குழப்புது..rapidshareல் போட முடியுமா?
வடுவூர் குமார் // செப்டம்பர் 18, 2007 இல் 1:16 மு.பகல்
All servers are busy now,
கோப்பை எங்கோ மறைத்து வைத்து, “கண்டு பிட”ி என்று சொல்கிற மாதிரி இருக்கு அந்த தொடுப்பின் தளம்.
mayooresan // செப்டம்பர் 22, 2007 இல் 8:51 மு.பகல்
இப்போது புது இணைப்பு வழங்கியுள்ளேன்… அதை முயற்சித்துப் பாருங்கள்.
கருத்துத் தெரிவிக்கவும்