ம்ய்யுூர்ந்ன (tamil comes like this,pl have a look,when I select lang option above.)
மயூரன்
நல்ல அருமையான விளக்கம்.
அதோடு நில்லாமல் ஒரு வெப் சர்வர் எப்படி நிறுவுவது? ஜூம்லா வை எப்படி உபயோகிப்பது போன்றவையும் சொன்னால்.. பலர் பயன்பெறலாம்.
எனக்கும் இதெல்லாம் பற்றி ஒன்றும் தெரியாது.
//tamil comes like this,pl have a look,when I select lang option above//
ஆமாம் அந்த நீட்சியை நீக்கிவிட உள்ளேன்…!!!
//சர்வர் எப்படி நிறுவுவது? ஜூம்லா வை எப்படி உபயோகிப்பது//
ஆமாம் நிச்சயமாக… ஆனால் அக்டோபருக்குப் பிறகு… தற்போது ஐயாவுக்கு பல்கலையில் பரீட்சைகள் தொடங்குது!!!
//நல்ல அறிமுகம். தயவு செய்து தொடர்ந்து பதியுங்கள்//
நன்றி இளா தொடர்ந்து பதிகின்றோம்… ஆனால் அக்டோபருக்குப் பிறகு… ஏனெனில் முன்பு கூறியவாறு பரீட்சகைள்!!!!
harry potter முடிந்தது நல்லதாப் போச்சு இல்லாட்டி இது மாதிரி போடக் கிளம்பி இருப்பீங்களா நான் இப்ப தான் php, mysql, java, css எல்லாத்தையும் ஒரு வழி பண்ணி இருக்கிறதுன்னு இறங்கி இருக்கேன்..நல்ல ஆர்வமூட்டும் பதிவு..தொடர்ந்து போடுங்கள்..
அலுவலகத்தில் கேட்கமாட்டேன். வீட்டில் கணினி காலி. வரும் பதிவுகளில் பின்னூட்டம் போடுவதை விட பேசாமல் இருப்பதே மேல் என்று வாளாவிருந்தேன். பதிவைக்கேட்க கூட வழி இல்லாமல் இருக்கும் நேரத்தில் வெட்டியான தமிழ்ப்பதிவுகளுக்கு இடையில் இந்த மாதிரி நுட்பப் பதிவுகள் போட்டு என்னைத்தூண்டி விடும் இப்பதிவரை கடுமையாக கண்டிக்கிறேன் என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.
ஊரோடி உங்களுக்கும் விரைவில் அகலப்பட்டை இணைப்பு கிடைக்க கடவுளை வேண்டுகின்றேன்.
அட.. அட.. அட… ரவி… கலக்குங்க..!!! ஆமா என்னா செய்யுறது.. ஹரி முடிஞ்சுடிச்சே… இனிப் புது வழி தெடவேண்டியதுதான்….
வரவிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சத்தியா… உங்களைப் போன்றவர்கள் போடும் பின்னூட்டம்தான் என்னைப் போன்றவர்களை மேலும் மேலும் எழுத வைக்கும்.
இன்னைக்கு ஒரு வழியா இதைக்கேட்டுட்டேன். இனிப்பான சேதி இது C/C++ போலவே இருக்கும் என்று சொன்னது. HTMLஐ தாண்டி போகவே பயம்மா இருக்கு பாக்கறேன் எப்போதாவது முயன்று பார்த்தால் இந்த ஒலிப்பதிவு அதுக்கு காரணமாக இருக்கும்.
12 பதில்கள் so far ↓
shanmugam // செப்டம்பர் 13, 2007 இல் 10:03 மு.பகல்
please tell me how to download this file. i am learning PHP now. may be very useful
வடுவூர் குமார் // செப்டம்பர் 14, 2007 இல் 1:42 மு.பகல்
ம்ய்யுூர்ந்ன (tamil comes like this,pl have a look,when I select lang option above.)
மயூரன்
நல்ல அருமையான விளக்கம்.
அதோடு நில்லாமல் ஒரு வெப் சர்வர் எப்படி நிறுவுவது? ஜூம்லா வை எப்படி உபயோகிப்பது போன்றவையும் சொன்னால்.. பலர் பயன்பெறலாம்.
எனக்கும் இதெல்லாம் பற்றி ஒன்றும் தெரியாது.
sweety // செப்டம்பர் 14, 2007 இல் 2:20 மு.பகல்
it is very helpful mayuran…… i am going to learn PHP……
your voice is so soft
….. keep up this good work
இளா // செப்டம்பர் 14, 2007 இல் 4:09 மு.பகல்
நல்ல அறிமுகம். தயவு செய்து தொடர்ந்து பதியுங்கள்
mayooresan // செப்டம்பர் 14, 2007 இல் 4:46 மு.பகல்
//tamil comes like this,pl have a look,when I select lang option above//
ஆமாம் அந்த நீட்சியை நீக்கிவிட உள்ளேன்…!!!
//சர்வர் எப்படி நிறுவுவது? ஜூம்லா வை எப்படி உபயோகிப்பது//
ஆமாம் நிச்சயமாக… ஆனால் அக்டோபருக்குப் பிறகு… தற்போது ஐயாவுக்கு பல்கலையில் பரீட்சைகள் தொடங்குது!!!
mayooresan // செப்டம்பர் 14, 2007 இல் 4:48 மு.பகல்
//it is very helpful mayuran…… i am going to learn PHP… keep up this good work//

நன்றி…!!!
//your voice is so soft //
அப்படியா?????
mayooresan // செப்டம்பர் 14, 2007 இல் 4:49 மு.பகல்
//நல்ல அறிமுகம். தயவு செய்து தொடர்ந்து பதியுங்கள்//
நன்றி இளா தொடர்ந்து பதிகின்றோம்… ஆனால் அக்டோபருக்குப் பிறகு… ஏனெனில் முன்பு கூறியவாறு பரீட்சகைள்!!!!
ஊரோடி // செப்டம்பர் 14, 2007 இல் 6:04 மு.பகல்
எனக்கு இதைக்கேட்க முடியவில்லை. எனது இணைய இணைப்பு அதுக்கு சரிவராது. இருந்தாலும் இந்த பதிவிற்கு மிக்க நன்றி மயூரேசன்.
தொடர்ந்து இவ்வாறான பதிவுகளை இடுங்கள். வேகமான இணைய இணைப்பு கிடைக்கும்போது நிச்சயமாக கேட்பேன்
நன்றி.
ரவிசங்கர் // செப்டம்பர் 14, 2007 இல் 3:59 பிற்பகல்
harry potter முடிந்தது நல்லதாப் போச்சு
இல்லாட்டி இது மாதிரி போடக் கிளம்பி இருப்பீங்களா
நான் இப்ப தான் php, mysql, java, css எல்லாத்தையும் ஒரு வழி பண்ணி இருக்கிறதுன்னு இறங்கி இருக்கேன்..நல்ல ஆர்வமூட்டும் பதிவு..தொடர்ந்து போடுங்கள்..
சத்தியா // செப்டம்பர் 14, 2007 இல் 9:25 பிற்பகல்
அலுவலகத்தில் கேட்கமாட்டேன். வீட்டில் கணினி காலி. வரும் பதிவுகளில் பின்னூட்டம் போடுவதை விட பேசாமல் இருப்பதே மேல் என்று வாளாவிருந்தேன். பதிவைக்கேட்க கூட வழி இல்லாமல் இருக்கும் நேரத்தில் வெட்டியான தமிழ்ப்பதிவுகளுக்கு இடையில் இந்த மாதிரி நுட்பப் பதிவுகள் போட்டு என்னைத்தூண்டி விடும் இப்பதிவரை கடுமையாக கண்டிக்கிறேன் என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.
mayooresan // செப்டம்பர் 26, 2007 இல் 3:50 மு.பகல்
ஊரோடி உங்களுக்கும் விரைவில் அகலப்பட்டை இணைப்பு கிடைக்க கடவுளை வேண்டுகின்றேன்.

அட.. அட.. அட… ரவி… கலக்குங்க..!!! ஆமா என்னா செய்யுறது.. ஹரி முடிஞ்சுடிச்சே… இனிப் புது வழி தெடவேண்டியதுதான்….
வரவிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சத்தியா… உங்களைப் போன்றவர்கள் போடும் பின்னூட்டம்தான் என்னைப் போன்றவர்களை மேலும் மேலும் எழுத வைக்கும்.
சத்தியா // செப்டம்பர் 27, 2007 இல் 9:03 பிற்பகல்
இன்னைக்கு ஒரு வழியா இதைக்கேட்டுட்டேன்.
இனிப்பான சேதி இது C/C++ போலவே இருக்கும் என்று சொன்னது. HTMLஐ தாண்டி போகவே பயம்மா இருக்கு
பாக்கறேன் எப்போதாவது முயன்று பார்த்தால் இந்த ஒலிப்பதிவு அதுக்கு காரணமாக இருக்கும்.
கருத்துத் தெரிவிக்கவும்