தமிழில் நுட்பம்

36 : Engineer இல்லாத உலகம்

அக்டோபர் 24, 2006 · 3 மறுமொழிகள்

கீழே இருக்கும் படங்களைப் பாருங்கள். பொறியியளாளர்கள் இல்லாவிட்டால் இந்த உலகு எப்படி இருந்திருக்கும் என்று கீறியுள்ளார்கள். இது சிரிக்க மட்டும் இல்லை சிந்திக்கவும்தான்!!!

பகுப்புகள்: நகைச்சுவை

3 பதில்கள் so far ↓

  • SP.VR.சுப்பையா // அக்டோபர் 24, 2006 இல் 9:03 மு.பகல்

    பொறியாளர்களைவிட இன்றைய
    கட்டமைப்பிற்கு, வளர்ச்சிக்கு அதிகமாகக் கைகொடுத்தது
    விஞ்ஞானிகள்தான் - உதாரணம் தாமஸ் ஆல்வா எடிசன். அவர் ஒன்றும் பொறியியல் படித்தவரல்ல!

  • மயூரேசன் Mayooresan // அக்டோபர் 24, 2006 இல் 9:20 மு.பகல்

    //விஞ்ஞானிகள்தான் - உதாரணம் தாமஸ் ஆல்வா எடிசன். அவர் ஒன்றும் பொறியியல் படித்தவரல்ல!//

    தோமஸ் அல்வா எடிசன் இவரின் பங்கு அளப்பரியது இது போல நீயூட்டனையும் நாம் மறந்து விடலாகாது!
    வரவிற்கும் கருத்திற்கும் நன்றி திரு.சுப்பையா அவர்களே!

  • Anonymous // அக்டோபர் 25, 2006 இல் 12:25 பிற்பகல்

    Funny man! Cool pics!

கருத்துத் தெரிவிக்கவும்